கர்ப்பிணி பெண்ணை அடித்து கொடுமை செய்த மாதம்பட்டி ரங்கராஜ்- 2ஆவது மனைவியால் எழுந்த பரபரப்பு

Marriage Madhampatty Rangaraj
By DHUSHI Aug 29, 2025 08:44 AM GMT
DHUSHI

DHUSHI

Report

மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி, கர்ப்பமாக்கி விட்டதாகவும், கருகலைப்பு செய்ய தூண்டியதாகவும் மாதம்பட்டி ரங்கராஜுன் இரண்டாவது மனைவி பொலிஸ் புகார் கொடுத்துள்ளார்.

மாதம்பட்டி ரங்கராஜ்

பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். தமிழ்நாட்டின் ஃபேமஸ் சமையல் கலைஞராக வலம் வரும் இவர், பலருக்கு சமைத்து போட்டுக் கொண்டிருக்கிறார்.

சினிமா பிரபலங்கள் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் சமையல் கலையில் அசத்துபவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். அந்த அளவுக்கு அவர்களுக்கு பரிச்சயமானவராக இருக்கிறார்.

சரிகமப (5) இல் - சரமாரியாக போட்டி போட்ட 2 போட்டியாளர்கள்... தேர்வு செய்யப்பட்டவர் யார்?

சரிகமப (5) இல் - சரமாரியாக போட்டி போட்ட 2 போட்டியாளர்கள்... தேர்வு செய்யப்பட்டவர் யார்?

இவர், சமையல் கலைஞர் மட்டுமல்லாது “மெஹந்தி சர்க்கஸ்” என்ற படத்தின் மூலம் கதாநாயகராக நடித்துள்ளார். குக்கூ படத்தின் இயக்குநரான ராஜுமுருகனின் சகோதரர் இயக்கியிருந்த இந்த படம் வணிக ரீதியாக வரவேற்பை பெறவில்லை.

கர்ப்பிணி பெண்ணை அடித்து கொடுமை செய்த மாதம்பட்டி ரங்கராஜ்- 2ஆவது மனைவியால் எழுந்த பரபரப்பு | Madhampatty Rangaraj 2Nd Wife Police Complaint

இதற்கிடையே ஸ்ருதி என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துவிட்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில் மாதம்பட்டி ரங்கராஜ்  ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை  இரண்டாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

பொலிஸ் புகார்

கர்ப்பிணி பெண்ணை அடித்து கொடுமை செய்த மாதம்பட்டி ரங்கராஜ்- 2ஆவது மனைவியால் எழுந்த பரபரப்பு | Madhampatty Rangaraj 2Nd Wife Police Complaint

இந்த விவாகரத்திற்கு மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பு எந்தவித பதிலும் கொடுக்காமல் இருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தன்னுடைய முதல் மனைவியுடன் விழாவொன்றில் கலந்து கொண்டிருந்தார்.

பிரியங்காவுடன் கொஞ்சி விளையாடும் சிறுவன் யார் தெரியுமா? குவியும் விமர்சனங்கள்

பிரியங்காவுடன் கொஞ்சி விளையாடும் சிறுவன் யார் தெரியுமா? குவியும் விமர்சனங்கள்

இதனை தொடர்ந்து கடுப்பான ஜாய் கிரிஸில்டா, “ சென்னையில் உள்ள கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்ட ரங்கராஜ், 7 மாதம் கர்ப்பமாக்கி விட்டு, ஏமாற்றி விட்டார். என்னுடைய குழந்தைக்கு அவர் தான் அப்பா. அவர் என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும். நான் அவரை ஒரு வாரங்களுக்கு முன்னர் பார்த்தேன், அவர் என்னை அடித்தார்,  அனைவரும் பார்த்து கொண்டிருந்தார்கள். அவருக்கும் எனக்கும் திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிறது, குழந்தையை கருகலைப்பு செய்யுமாறு கூறினார்..”  என காவல் ஆணையரகம் புகார் கொடுத்துள்ளதுடன், முன்னாள் இருந்த ஊடகங்களுக்கும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு ரங்கராஜ் தரப்பினர் என்ன விளக்கம் கொடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Rosny-sous-Bois, France

28 Aug, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
மரண அறிவித்தல்
32ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Brampton, Canada

24 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, திருகோணமலை, Le Bourget, France

22 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US