சரிகமப (5) இல் - சரமாரியாக போட்டி போட்ட 2 போட்டியாளர்கள்... தேர்வு செய்யப்பட்டவர் யார்?
சரிகமப (5) இல் தற்போது One On One Round ஆரம்பமாகி உள்ளது. இதில் ஸ்ரீகரி மற்றும் சிவானி போட்டி போட்டு பாடியுள்ளனர்.
சரிகமப (5)
சரிகமப நிகழ்ச்சியில் இந்த வாரம் One On One Round நடைபெற உள்ளது. தில் பல போட்டியாளர்கள் ஒருவருடன் ஒருவர் போட்டி போடுவார்கள்.
ஒரு மேடையில் உருவரக்கொருவர் இரண்டு பேரும் சிறப்பாக பாடி போட்டி போடுவார்கள். இதில் தற்போது வெளியாகிய காணொளியில் ஸ்ரீகரி மற்றும் சிவானி போட்டி போட்டு பாடியுள்ளனர்.
இருவரும் ஒருவருக்கொடுவர் சலித்தவர்கள் இல்லை என்பதற்கு இந்த காணொளி உதாரணமாக சொல்லலாம். அந்த அளவிற்கு போட்டியாளர்கள் சிறப்பாக பாடி இருக்கின்றனர்.
இந்த நிலையில் நடுவர்களுக்கு யாரை தேர்வு செய்வது என்பது மிகவும் கடினமாக இருக்கின்றது. மக்களின் கருத்துப்படி ஸ்ரீஹரிக்கு தான் அதிக ஆதரவு இருக்கின்றது. இதில் நடுவர்கள் எடுக்கும் முடிவு என்ன என்பதை நாளை பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
