உடல் எடையை சட்டுனு குறைக்கணுமா? இந்த ஒரே ஒரு பழம் செய்யும் அற்புதம்

Cancer Lychee Weight Loss Heart Attack
By Manchu Aug 22, 2022 12:46 PM GMT
Manchu

Manchu

Report

லிச்சி பிங்க் அல்லது வெண்மை நிறமுடைய அழகான பழ வகை ஆகும். உலகிலேயே இதனுடைய இனத்தில் வேறு எந்த பழமும் இல்லாததால் இது ஒரு தனித்தன்மை வாய்ந்த ஒரு பழம்.

பலவிதமான நண்மைகளை உள்ளடக்கியது இந்த பழம் என்று சொல்வது மிகையல்ல. இதனடைய வாசம் பூவின் வாசத்தைப்போல் இருக்கும். இந்த தனித்தன்மை பெற்ற நறுமணத்திற்காகவே காக்டைல்களில் இதனை பயன்படுத்துவர். இந்த பழத்தை பறித்தவுடன் உண்ணும்போது இந்த மணம் அதிகம் கவரப்படும்.  

ஆசிய நாடுகளில் முதன் முதலில் இனிப்புகள் செய்வதில் பயன்படுத்தப்பட்டது. பின்னர் மேற்கத்திய சந்தைகளில் விற்கப்பட்டு, பல நட்சத்திர உணவகங்களில் இதனை பயன்படுத்த தொடங்கினர். முற்காலத்தில் இது பணக்காரர்களில் பழமாக பார்க்கப்பட்டது.

பெரும்பாலும் உலர் லிச்சி பழங்களில் அதிகமான ஊட்டச்சத்துகள் உள்ளன. இதன் மணத்திற்காக பார்க்காமல் உலர் பலன்களை வாங்கி உண்ணும்போது அதிக நன்மைகளை அடையலாம்.

உடல் எடையை சட்டுனு குறைக்கணுமா? இந்த ஒரே ஒரு பழம் செய்யும் அற்புதம் | Lychee Benefits In Tamil

image: gustava a.rojas/shutterstock

என்னென்ன சத்துக்கள் உள்ளன

லிச்சி பழத்தில் நிறைய அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. வைட்டமின் சி, கே, பி 1, பி 2, பி 3, பி 6 மற்றும் ஈ ஆகிய நிறைய ஊட்டச்சத்துக்கள் இதில் காணப்படுகிறது.

கால்சியம், சோடியம், பொட்டாசியம், இரும்பு, பாஸ்பரஸ், செலினியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள், பாலிபினால்கள் மற்றும் கரோட்டினாய்டுகள் இதில் காணப்படுகிறது.

இதில் உள்ள வைட்டமின் சி, உடலின் இரும்புச் சத்தை உறிஞ்சும் திறனை மேம்படுத்தி இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.

எனவே இரத்த சோகையை போக்க உதவி செய்யும். இது நமது சரும பராமரிப்பிலும் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.

அதே மாதிரி பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்று நோயை தடுக்க லிச்சி பழம் உதவுகிறது. லிச்சி பழத்தின் நன்மைகளை பற்றி அறிந்து கொள்வோம்.

உடல் எடையை சட்டுனு குறைக்கணுமா? இந்த ஒரே ஒரு பழம் செய்யும் அற்புதம் | Lychee Benefits In Tamil

image: kim kuperkova/shutterstock

சரும பிரச்சினைக்கு தீர்வு

லிச்சி பழத்தில் நீர்ச்சத்து அதிகளவில் இருப்பது சரும பிரச்சினைகளை ஆற்ற உதவுகிறது. அரிப்பு மற்றும் சிவத்தல் போன்ற கோடை கால பிரச்சினைகளை தடுக்க உதவுகிறது.

சருமத்திற்கான சிறந்த விட்டமின்கள் ஈ மற்றும் சி ஆகும். இந்த இரண்டு விட்டமின்களும் சரும ஆரோக்கியத்தில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.

இது சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கவும், இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.

உடல் எடையை சட்டுனு குறைக்கணுமா? இந்த ஒரே ஒரு பழம் செய்யும் அற்புதம் | Lychee Benefits In Tamil

செரிமானத்திற்கு உதவுகிறது

லிச்சி பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. அதனால் மற்ற காய்கறி பழங்கள் போல, இதுவும் செரிமான ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

சிறந்த செரிமானத்தின் மூலம் குடல் இயக்கத்தை மென்மையாக்குகிறது.குடலை தசைகளை மென்மையாக்கி வேகமான செரிமானத்திற்கு வழி வகுக்கிறது. மலச்சிக்கல் மற்றும் குடல் நோய்களை குறைக்கிறது.

உடல் எடையை சட்டுனு குறைக்கணுமா? இந்த ஒரே ஒரு பழம் செய்யும் அற்புதம் | Lychee Benefits In Tamil

நோயெதிர்ப்பு சக்தி

லிச்சியில் உள்ள குறிப்பிடத்தக்க ஊட்டச்சத்து வைட்டமின் சி ஆகும். அஸ்கோர்பிட் அமிலம் என்ற அமிலத்தில் தினசரி உட்கொள்ளலில் 100% இந்த லிச்சியில் உள்ளது. இது நோயெதிர்ப்பு சக்தியை பெருக்குகிறது.

வைட்டமின் சி ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றி மற்றும் வெள்ளை இரத்த அணுக்களின் செயல்பாட்டை சீராக்குகிறது. இதுவே சிறந்த நோயெதிர்ப்பு மண்டலத்தின் முக்கிய பணியாகும்.

லீச்சியில் உள்ள ப்ரோ அந்தோசைடனின் பற்றி விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன, மேலும் அந்த ஆய்வுகள் அவற்றின் வைரஸ் எதிர்ப்பு சக்திகளை நிரூபிக்கின்றன.

லிச்சீடன்னின் A2 என்னும் லிச்சியில் காணப்படும் ஒரு கலவை, ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் மற்றும் காக்ஸ்சாக்கி வைரஸ் உள்ளிட்ட வைரஸ்களின் பரவுதலை தடுக்கிறது.

உடல் எடையை சட்டுனு குறைக்கணுமா? இந்த ஒரே ஒரு பழம் செய்யும் அற்புதம் | Lychee Benefits In Tamil

எடையை குறைக்க உதவும்

கோடை காலத்தில் அதிகப்படியான வியர்வை உங்க உடல் கலோரிகளை எரித்தாலும் இது முக்கியமான எலக்ட்ரோலைட்டுகள் சமநிலையை பாதிக்கிறது. ஆனால் லிச்சி பழத்தில் கலோரிகள் மற்றும் கார்ப்ஸ் குறைவாக காணப்படுகிறது.

மேலும் லிச்சி பழத்தில் சோடியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற எலக்ட்ரோலைட் தாதுக்கள் இருப்பதால் இது எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.

உடல் எடையை சட்டுனு குறைக்கணுமா? இந்த ஒரே ஒரு பழம் செய்யும் அற்புதம் | Lychee Benefits In Tamil

புற்று நோயை தடுக்கும்

லிச்சியில் காணப்படும் பாலிபீனாலிக் கூறுகள் மற்றும் ப்ரோ அந்தோசைடனின் என்ற கூறுகளும் வைட்டமின் சியை விட அதிக சக்தி வாய்ந்தது.

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கூறுகள் மற்றும் கிருமிகளிடமிருந்து உடலை பாதுகாக்கின்றன.இந்த தீங்கு விளைவிக்கும் கூறுகளால் புற்று நோய், இதய நோய், குடல் இயக்க மந்த நிலை, விரைவான வயது மூப்பு, போன்றவை ஏற்படும். இந்த பாலிபீனாலிக் கூறுகளால் இந்த அபாயங்கள் தடுக்கப்படுகின்றன.

உடல் எடையை சட்டுனு குறைக்கணுமா? இந்த ஒரே ஒரு பழம் செய்யும் அற்புதம் | Lychee Benefits In Tamil

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்

லிச்சியில் பொட்டாசியம் அதிகமாக காணப்படுகிறது. அதனால் உடலில் நீர் சக்தியை சமன் செய்கிறது.

சோடியம் அளவு குறைந்திருக்கிறதும் இதே பயன் பாட்டிற்கு உதவும். வளர்சிதை மாற்றத்தின்போது நீரின் சமமான தன்மை ஒரு முக்கிய பகுதி ஆகும். இதன்மூலம் ஹைபர் டென்ஷன் குறைக்கப்படுகிறது.

பொட்டாசியம் ஒரு சிறந்த குழல் விரிப்பியாக செயல்படுவதால், இரத்த நாளங்கள் மற்றும் தமனிகளின் ஒடுக்கமான தன்மை குறைகின்றது.

இதன் மூலம் இதய அழுத்தம் குறைகிறது, உலர் லிச்சியின் பொட்டாசியம் அளவு பிரெஷ் லிச்சியை விட 3 மடங்கு அதிகமாகும்.

இதய ஆரோக்கியம்

லிச்சி பழத்தை அதிகம் உட்கொண்டு வருபவர்களுக்கு, இதய நோய்கள் வரும் வாய்ப்பு குறையும். இதற்கு அதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் காரணம்.

உடல் எடையை சட்டுனு குறைக்கணுமா? இந்த ஒரே ஒரு பழம் செய்யும் அற்புதம் | Lychee Benefits In Tamil

கண்களுக்கு நல்லது

லிச்சி பழத்தில் உள்ள பைட்டோ-கெமிக்கல்கள், செல்களின் அசாதாரண வளர்ச்சியைத் தடுப்பதோடு, கண் புரை ஏற்படுவதையும் தடுத்து, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்

தாமிரம் லிச்சி பழத்தில் அதிக அளவு காணப்படுகிறது. சிவப்பு அணுக்களின் உற்பத்தியில் பொதுவாக இரும்பு சத்துக்களுடன் தாமிரமும் இணைந்திருக்கும். இதனால் லிச்சியில் தாமிரம் அதிகமாக இருப்பதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

இதன் மூலம் உடல் புத்துணர்ச்சி அடையும். உடல் உறுப்புகளுக்கும் செல்களுக்கும் ஆக்ஸிஜென் வேகமாக கிடைக்கப்பெறும்.

லிச்சியில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் இதனை குறைந்த அளவு உட்கொள்வது நல்லது. இந்த பழம் உடல் வெப்பத்தை அதிகரிப்பதால், அதிகமாக உட்கொள்ளும்போது மூக்கில் இரத்தம் வருதல், காய்ச்சல், வறண்ட தொண்டை போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

உடல் எடையை சட்டுனு குறைக்கணுமா? இந்த ஒரே ஒரு பழம் செய்யும் அற்புதம் | Lychee Benefits In Tamil

poring studio/shutterstock 

பாக்டீரியாவை எதிர்க்கும்

கிராம்-பாசிட்டிவ் மற்றும் கிராம்-நெகட்டிவ் பாக்டீரியாக்களுக்கு எதிராக லிச்சி சக்திவாய்ந்த பாக்டீரியா எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளது என்று ஒரு ஆய்வு காட்டுகிறது.

ஈ.கோலி நோய்த்தொற்றுகள் போன்ற பல கோடை நோய்களுக்கு சிகிச்சையளிக்க லிச்சி பழச்சாறு உதவுகிறது. 

உடல் எடையை சட்டுனு குறைக்கணுமா? இந்த ஒரே ஒரு பழம் செய்யும் அற்புதம் | Lychee Benefits In Tamil

kckate16/shutterstock

மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Markham, Canada

11 Jan, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
நன்றி நவிலல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், கோண்டாவில்

14 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Birmingham, United Kingdom

15 Jan, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், North Harrow, United Kingdom

11 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, நாரந்தனை, வேலணை, கரம்பொன், Toronto, Canada

12 Jan, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, மன்னார், Scarborough, Canada

19 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளை, யாழ்ப்பாணம், மல்லாகம், கிளிநொச்சி, Bruchsal, Germany, London, United Kingdom

14 Jan, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Limoges, France

10 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நீர்வேலி, Roermond, Netherlands

06 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, யாழ் கோண்டாவில் கிழக்கு, Jaffna, Scarborough, Canada, Boston, United States

14 Jan, 2025
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சாவகச்சேரி

27 Dec, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு, கனடா, Canada

14 Jan, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, அரியாலை, மகோ, Kurunegala

15 Jan, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US