சந்திர கிரகணத்தால் whatsapp முடக்கமா? இந்த 6 ராசிக்காரர்களும் அவதானம்...உடனே இதை செய்யுங்க!
வருடத்தின் கடைசி சந்திரகிரகணம் இன்று மாலை 5:32 மணி முதல் 6:18 வரை நிகழவுள்ளது.
சூரியன், பூமி மற்றும் சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படும்.
முழு நிலவு பூமியின் நிழலின் கீழ் வரும்போது முழு சந்திர கிரகணமும், சந்திரனின் ஒரு பகுதி பூமியின் நிழலின் கீழ் வரும் போது பகுதி சந்திர கிரகணமும் நிகழும்.
இந்த சந்திரகிரகண நேரத்தில் சில ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்த ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.
எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் யார் யார்?
- மேஷ ராசி
- சிம்ம ராசி
- தனுசு ராசி
- மீன ராசி
- மகர ராசி
- விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
இந்த 6 ராசிக்காரர்களும் கிரகண நேரத்தில் மிகவும் கவனமாக இருக்கவும்.
எச்சரிக்கை
இந்த 6 ராசிக்காரர்களும் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள்.
கிரகண நேரத்தின் போது இஷ்ட தெய்வத்தின் நாமத்தை ஜெபமாக ஓதுங்கள்.
மேலும், கிரகண நேரத்தில் 'ஓம் நமசிவாய' மந்திரத்தை மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருங்கள். இப்படி செய்வதன் மூலம் வரும் ஆபத்துக்களை தவிர்க்க முடியும்.