இடுப்பழகை காட்டி லொஸ்லியா வெளியிட்ட புகைப்படம்! உடல் எடையையும் குறைச்சிட்டாரே
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ரசிகர்கள் மத்தியில் பிரபலமான லொஸ்லியா தற்போது இலங்கை சென்றுள்ள நிலையில் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
நடிகை லொஸ்லியா
இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லொஸ்லியா பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் கவினுடன் காதல் வலையில் வீழ்ந்த இவர் தற்போது தனது நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு ப்ரண்ட்ஷிப் மற்றும் கூகுள் குட்டப்பா என்ற இரண்டு படங்களில் நடித்துள்ளார் லொஸ்லியா. ஆனால் குறித்த படங்கள் சரியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகாத நிலையில் தனது விடாமுயற்சியினை கொண்டு வாய்ப்புகளை பிடித்து வருகின்றார்.
இந்நிலையில் படவாய்ப்பு கிடைக்காததால் லொஸ்லியா இலங்கை சென்றுள்ள அவர் தனது தாய் தங்கையுடன் நேரத்தினை செலவிட்டு வருவதுடன் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றார்.

புகைப்படத்தை புகழும் ரசிகர்கள்
லொஸ்லியாவின் பேச்சு வழக்கு கூட ரசிகர்களை அதிகமாக கவர்ந்த நிலையில், அவரது அழகையும் ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர். இவரது அழகு மற்றும் பேச்சுக்கே ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் கருப்பு ஆடையணிந்து இடுப்பைக் காட்டிக்கொண்டு லொஸ்லியா வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.
சமீபத்தில் அவரது தங்கை மற்றும் அம்மாவுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்ட நிலையில், பின்பு முட்டு தெரியுமாறு புது மொடல் பேண்ட்டை அணிந்துகொண்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தற்போது பட வாய்ப்பிற்காக தனது கவர்ச்சி புகைப்படத்தை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை கிரங்க வைத்துள்ளார்.


