கிழிந்த ஆடையில் முட்டி தெரிய இலங்கை பெண் லொஸ்லியா! இந்த திடீர் மாற்றத்திற்கு யார் காரணம் தெரியுமா?
பிக் பாஸ் லொஸ்லியாவின் மார்டன் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
தற்போது படங்களில் கவனம் செலுத்தி வரும் லொஸ்லியா சமீபகாலமாக படு ஸ்லிம்மாக மாறி இருக்கிறார்.
அதோடு பிக் பாஸில் இருந்த லொஸ்லியாவிற்கும் ஏகப்பட்ட வித்யாசம். சமீப இருந்த லொஸ்லியாவின் காஸ்டியூம்ஸ் எல்லாம் வேற லெவலில் இருந்து வருகிறது.
மாற்றத்திற்கு யார் காரணம்?
லொஸ்லியாவின் இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமே நடிகை மாதுரி ஜெயின் தானாம்.
அவருடன் சேர்ந்த பின்னர் தான் லொஸ்லியா தனது தோற்றம் மற்றும் லுக்கையே மாற்றியிருக்கார்.
மாதுரி ஜெயின் வேறு யாரும் இல்லை ஹிப் ஹாப் ஆதி நடித்த சிவகுமாரின் சபதம் படத்தில் நடித்த நாயகி.
இலங்கையில் இருக்கும் லொஸ்லியாவின் அண்மைய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.