வெளிநாட்டு பெண்ணை போல கோட் சூட்டில் கலக்கும் ஈழத்து லொஸ்லியா! மிரண்டு போன தமிழ் ரசிகர்கள்
eelam
tamil
fans
Losliya
biggboss3
By Jon
இலங்கையில் தொகுப்பாளினியாக இருந்து அதன்பின் பிக் பாஸ் சீசன் 3ன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர் லொஸ்லியா. தற்போது தமிழ் திரையுலகில் தொடர்ந்து நான்கு படங்களில் நடித்து வருகிறார். அது மாத்திரம் இன்றி அடிக்கடி தனது புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றார்.
இறுதியாக அவர் வெளிநாட்டு பெண்ணை போல கோட் சூட்டில் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
View this post on InstagramView this post on Instagram
6ம் ஆண்டு நினைவஞ்சலி5ம் ஆண்டு நினைவஞ்சலி(+44) 20 3137 6284UK(+41) 315 282 633Switzerland(+1) 437 887 2534Canada(+33) 182 888 604France(+49) 231 2240 1053Germany(+1) 929 588 7806US(+61) 272 018 726Australialankasri@lankasri.comEmail US