மனோபாலாவை காவு வாங்கிய கல்லீரல் நோய் பற்றி தெரியுமா? மருத்துவ தகவல்கள்!
பொதுவாக தற்போது இருக்கும் பலர் கல்லீரல் நோயால் பாதிக்கபட்டு வருகிறார்கள்.
இதற்கு என்ன காரணம்? ஏன் இந்த பிரச்சினை ஏற்படுகிறது? என தெரிந்து கொள்வது அவசியம்.
அந்த வகையில் அதிகமான கல்லீரல் பிரச்சினைகள், மது பழக்கம் உள்ளவர்களுக்கு மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் அதிகமாக சாப்பிடும் பழக்கம் கொண்டவர்களுக்கு தான் இந்த கல்லீரல் பிரச்சினை அதிகமாக தாக்கும்.
மேலும் கல்லீரலில் இருக்கும் சில பதார்த்தங்கள் அழிவடைய ஆரம்பிக்கும் போது சில அறிகுறிகள் தோன்றும்.
- செரிமானப் பிரச்சனை
- வெளுத்த சருமம்
- அடர்ந்த நிற சிறுநீர் மற்றும் கழிவுகள்
- மஞ்சள் நிற கண்கள்
- வாய் கசப்பு
- வயிறு வீக்கம்
இது போன்ற அறிகுறிகள் காணப்படும் போது சிறந்த மருத்துவர்களை நாட வேண்டும். இல்லாவிட்டால் உயிரை இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இதனை தொடர்ந்து கல்லீரல் நோய் தொடர்பாக மேலும் கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.