மகாராணியாரின் இறுதி நிமிடங்கள் live இல் ஒளிபரப்பு - கதறலுடன் பிரம்மாண்டமாக திரண்டு நிற்கும் மக்கள் கூட்டம்
பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெதின் இறுதிச் சடங்கு அந்நாட்டு ஊடகங்கள் வாயிலாக நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றது.
கடந்த நான்கு நாட்களாக லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக பிரித்தானிய ராணியாரின் உடல் வைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய ராணியாரின் இறுதிச்சடங்குகளுக்கான நேரலை இன்னும் சில நிமிடங்களில் தொடங்கவிருப்பதாகவுள்ளது.
ஸ்கொட்லாந்தின் பால்மோரல் மாளிகையில் செப்டம்பர் 8ம் திகதி பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத் காலமானார்.
அவரது உடல் கடந்த நான்கு நாட்களாக லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை காலை 6.30 மணி வரையில் பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது பிரபல செய்தி ஊடகமான BBC தங்களின் இணைய பக்கத்தினூடாக ராணியாரின் இறுதிச் சடங்குகளை நேரலை செய்யப்படவுள்ளது.