நீங்க எப்படிப்பட்ட நண்பர்-ன்னு தெரிஞ்சிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

Viral Photos Optical Illusion
By DHUSHI Nov 18, 2024 09:29 AM GMT
Report

சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion)  படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

நீங்க தேவயில்லாமல் உள்ள வராதீங்க.. அருணை எச்சரித்த மஞ்சரி- கலவர மயமான பிக்பாஸ் வீடு

நீங்க தேவயில்லாமல் உள்ள வராதீங்க.. அருணை எச்சரித்த மஞ்சரி- கலவர மயமான பிக்பாஸ் வீடு

லிட்ரல் இல்யூஷன்  (Literal illusion)  படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.

நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.

தனுஷுக்கு 10 கோடி கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் நயன்தாராவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

தனுஷுக்கு 10 கோடி கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் நயன்தாராவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.

படத்தில் தெரிவது என்ன?

நீங்க எப்படிப்பட்ட நண்பர்-ன்னு தெரிஞ்சிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன? | Literal Illusion Reveals Your Friendship

 1. டிராகன்

  • ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது உங்கள் கண்களுக்கு டிராகன் இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் ஒரு விசுவாசமான நண்பராக இருப்பீர்கள்.
  • உங்களிடம் மற்றவர்கள் தவறாக நடந்து கொண்டாலும் அவர்களை பாதுகாக்கும் முயற்சியில் இருப்பீர்கள்.
  • வலுவான நீதி உணர்வும், தைரியமும் உங்களை மற்றவர்கள் முன் நல்லவர்களாக காட்டும்.
  • சில சமயங்களில் நீங்கள் அதிகமாக கோபம் கொண்டால் மற்றவர்களை தாக்கி பேசும் நபராக இருப்பீர்கள்.
  • இது உங்களை சார்ந்திருப்பவர்களுக்கு சவாலாக அமையலாம்.
  • பொறுமையுடன் எதையும் கையாள முயற்சிக்கும் குணம் உங்களிடம் இருக்கும்.

2. சிப்பாய்

  • ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது உங்களுக்கு சிப்பாய் இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் விசுவாசமானவர்களாக இருப்பீர்கள்.
  • எப்பேற்பட்ட சூழ்நிலையிலும் உங்கள் நண்பருக்கு பக்கபலமாக இருப்பீர்கள்.
  • உங்கள் நண்பரின் சார்பாக சூடான வாக்குவாதத்தில் ஈடுபடும் முதல் நபராக நீங்கள் தான் இருப்பீர்கள்.
  • உடல் ரீதியாக வலிமையான நபராக இருப்பீர்கள். சில சமயங்களில் பொது இடங்களில் உங்களின் கருத்துக்களை முன் வைக்க தயங்குவீர்கள்.
  • உங்களின் எண்ணங்களை பகிர தயக்கம் கொள்ளாதீர்கள்.

3. தொப்பி அணிந்த ஒரு ஆணின் முகம்

  • ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது தொப்பி அணிந்த ஒரு ஆணின் முகம் தெரிந்தால் நீங்கள் நகைச்சுவை உணர்வு கொண்டவர்களாக இருப்பீர்கள்.
  • கடினமான சூழ்நிலைகளில் கூட பதற்றத்தை குறைத்து மனதை இலகுவாக்கும் திறன் உங்களிடம் இருக்கும்.
  • புத்திசாலித்தனமான நகைச்சுவையாக அனைத்தையும் நகர்த்த நினைப்பீர்கள்.
  • சுற்றியிருப்பவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்து கொள்ள நினைப்பீர்கள்.     
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US