தனுஷுக்கு 10 கோடி கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் நயன்தாராவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Dhanush Nayanthara Tamil Cinema Vignesh Shivan
By DHUSHI Nov 18, 2024 05:00 AM GMT
Report

பான் இந்தியா அளவில் பிசியான நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாராவின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 

நடிகை நயன்தாரா

நீங்க தேவயில்லாமல் உள்ள வராதீங்க.. அருணை எச்சரித்த மஞ்சரி- கலவர மயமான பிக்பாஸ் வீடு

நீங்க தேவயில்லாமல் உள்ள வராதீங்க.. அருணை எச்சரித்த மஞ்சரி- கலவர மயமான பிக்பாஸ் வீடு

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் தான் நடிகை நயன்தாரா.

இவர், கடந்த 2003-ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த “மனசினக்கரே” படத்தின் மூலம் நடிகை நயன்தாரா நடிகையாக அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் “ஐயா” திரைப்படத்தின் மூலம் என்றி கொடுத்தார். இப்படி படிபடியாக சினிமாவிற்குள் நுழைந்த நயன்தாரா, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 75க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

தனுஷுக்கு 10 கோடி கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் நயன்தாராவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Lady Superstar Nayanthara Net Worth Details

திரைத்துறையை பொறுத்தவரை “சூப்பர் ஸ்டார்” பட்டம் என்பது அவ்வளவு எளிதில் எந்த நடிகருக்கும் கிடைத்து விடாது. மாறாக லேடி சூப்பர் ஸ்டார பட்டத்தை ரசிகர்கள் நயன்தாராவிற்கு கொடுத்திருக்கிறார்கள். பல விமர்சனங்கள், ஏமாற்றங்கள், தோல்விகள் என்பவற்றை சந்தித்தும் இன்று முன்னணி நடிகையாக திகழ்கிறார்.

இதற்கிடையில் கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குநர் விக்னேஷ் சிவனை 7 வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பிரபல ஹோட்டலில் சினிமா பிரபலங்கள் முன்னிலையில் நடந்தது. தற்போது இவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்.

இப்படி இருந்தாலும் குடும்பம், குழந்தைகள், சினிமா மற்றும் அவருடைய Business என எப்போதும் பிஸியாக இருக்கும் நடிகையாக வலம் வருகிறார்.

தனுஷுக்கு 10 கோடி கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் நயன்தாராவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Lady Superstar Nayanthara Net Worth Details

சொத்து மதிப்பு விவரங்கள்

பிக் பாஸில் கண்ணீருடன் வெளியேறிய ரியாவின் முதல் வீடியோ! இதுக்கெல்லாம் காரணம் சௌந்தர்யாவா?

பிக் பாஸில் கண்ணீருடன் வெளியேறிய ரியாவின் முதல் வீடியோ! இதுக்கெல்லாம் காரணம் சௌந்தர்யாவா?

இந்த நிலையில், இன்றைய தினம் நயன்தாரா அவருடைய 40 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனால் அவருடைய சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

அதன்படி, சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவின் சொத்து மதிப்பு சுமாராக 200 கோடி வரை இருக்கும் எனக் கூறப்படுகின்றது. இவர் ஒரு படத்தில் நாயகியாக நடிப்பதற்கு 12 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறாராம்.

தனுஷுக்கு 10 கோடி கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் நயன்தாராவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Lady Superstar Nayanthara Net Worth Details

மேலும், வணிகத்திலும் முன்னிலையில் திகழும் நயன்தாராவிற்கு ரெளடி பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம், 9ஸ்கின் என்கிற அழகுசாதன பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் மற்றும் இது போன்று 10க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் முதலீடும் செய்துள்ளார்.

பாலிவுட் நடிகர்கள் போல் கோலிவுட்டில் நயன்தாராவிடம் மாத்திரம் தான் தனி பிரைவேட் ஜெட் உள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதுதவிர ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்துள்ள நயன்தாராவுக்கு மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் சொந்தமாக ரூ.30 கோடி மதிப்பில் வீடுகள் உள்ளன.

தனுஷுக்கு 10 கோடி கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் நயன்தாராவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Lady Superstar Nayanthara Net Worth Details

அத்துடன், போயஸ் கார்டனில் ரூ.100 கோடி மதிப்பிலுள்ள கனவு இல்லத்தை அண்மையில் கட்டி குடியேறியுள்ளார். அந்த வீட்டில் ஜிம், தியேட்டர், நீச்சல் குளம் உள்ளிட்ட ஆடம்பர வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளதாம். கார்கள் எனப்பார்க்கும் பொழுது மெர்சிடிஸ் மேபேஜ், பிஎம்டபிள்யூ என பல ஆடம்பர கார்களும் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.     


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

 

மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US