நீங்க தேவயில்லாமல் உள்ள வராதீங்க.. அருணை எச்சரித்த மஞ்சரி- கலவர மயமான பிக்பாஸ் வீடு

Bigg Boss Bigg Boss Tamil 8
By DHUSHI Nov 18, 2024 05:26 AM GMT
Report

 “நீங்க தேவயில்லாமல் உள்ள வராதீங்க..” என கண்ணீருடன் அருணை மஞ்சரி எச்சரித்துள்ளார். 

பிக்பாஸ் 8

ஓவரா வாய் பேசிய ரியாவை ஓரம் கட்டிய ரசிகர்கள்- வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஓவரா வாய் பேசிய ரியாவை ஓரம் கட்டிய ரசிகர்கள்- வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிரபல தொலைக்காட்சியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பட்டு வந்தாலும் ஒவ்வொரு வருடமும் நடக்கப்போகின்ற அந்த 100 நாள் நிகழ்ச்சிக்காக கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 7 சீசன்களை கடந்து தற்போது எட்டாவது சீசனில் உள்நுழைந்துள்ளது.

கடந்த 7 சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தன்னுடைய திரைப்பட பணிகளை காரணமாக வைத்து நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி விட்டார்.

நீங்க தேவயில்லாமல் உள்ள வராதீங்க.. அருணை எச்சரித்த மஞ்சரி- கலவர மயமான பிக்பாஸ் வீடு | Bigg Boss Tamil Season 8 18 11 2024 Promo

இதனை தொடர்ந்து தற்போது பலரும் எதிர்பார்க்காத வகையில் விஜய் சேதுபதி சிறப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மொத்தமாக18 போட்டியாளர்கள் பிக்பாஸ் சீசன் 8 ஆரம்பிக்கும் பொழுது இருந்தார்கள். தற்போது 6 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே கொண்டு வரப்பட்டுள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 8 ஆரம்பித்து ஆறு வாரங்கள் கடந்துள்ள நிலையில், ஐந்து போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

அருணை எச்சரித்த மஞ்சரி

இனி இதெல்லாம் வேலைக்காகாது.. விஜய் சேதுபதியிடம் வசமாக சிக்கிய சௌந்தர்யா- என்ன பதில் கொடுப்பார்?

இனி இதெல்லாம் வேலைக்காகாது.. விஜய் சேதுபதியிடம் வசமாக சிக்கிய சௌந்தர்யா- என்ன பதில் கொடுப்பார்?

இந்த நிலையில் இன்றைய தினம் அருண் மற்றும் மஞ்சரி இருவருக்கும் இடையில் பலத்த பிரச்சினை எழுந்துள்ளது.

முத்துகுமரன் உடன் மஞ்சரி விளையாடியது வீட்டிலுள்ள மற்ற போட்டியாளர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் கடந்த வார பிக்பாஸ் வீட்டின் தலைவரான அருண், “ இது குமரன் மட்டுமல்ல யாரிடமும் செய்யாதீர்கள்..” என கூறுகிறார்.

நீங்க தேவயில்லாமல் உள்ள வராதீங்க.. அருணை எச்சரித்த மஞ்சரி- கலவர மயமான பிக்பாஸ் வீடு | Bigg Boss Tamil Season 8 18 11 2024 Promo

இந்த வாக்குவாதம் கொஞ்சம் அதிமாகி மஞ்சரி அழுது கொண்டே,“ நீங்க எங்க பிரச்சினைக்குள் வராதீங்க..” என அருணை எச்சரித்துள்ளார்.

இப்படியாக இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ காட்சி வெளியாகியுள்ளது.        


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US