மழைக்கு ஒதுங்கிய 4 பேரை தாக்கிய மின்னல்... சுருண்டு விழுந்து உயிர்தப்பிய படுதிகிலான காட்சி
rain
delhi
strikes
lightning
By Jon
டெல்லியில் மின்னல் தாக்கியதில் சரிந்து விழுந்த 4 நபர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர். டெல்லியை அடுத்த குருகிராமில் தோட்டக்கலை துறையில் வேலைபார்த்து வந்த 4 நபர்கள் மழைக்கு மரத்திற்கு அடியில் ஒதுங்கிய போது மின்னல் தாக்கியுள்ளது. இதில் நான்கு பேரும் கீழே சுருண்டு விழுந்துள்ள காட்சி வெளியாகியுள்ளது.
இவர்கள் 4 பேரும் உயிர் தப்பிய நிலையில், 3 பேர் அபாய கட்டத்தை தாண்டிய நிலையில், ஒருவர் மட்டும் மோசமான நிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
Deadly Lightening in Gurgaon pic.twitter.com/nHygeNH3jX
— Sheela Bhatt शीला भट्ट (@sheela2010) March 12, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US