சிறுநீரக கல் பிரச்சினையை எளிதாக தீர்க்கும் எலுமிச்சை! இது உங்களுக்கு தெரியுமா?
health
food
Lemon
kidney stone
By Nivetha
சிறுநீரகத்தில் கல் சேர்ந்திருப்பதை முன்கூட்டியே கண்டறிந்து முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால், பின்நாட்களில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.
- சிறுநீரக கற்கள் பிரச்சனை இருப்பவர்கள் முறையாக தண்ணீர் அருந்துவதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
- ஹைடிரேட்டிங் (hydrating) எனப்படும் நீரேற்றம் உடலில் சரியாக இருந்தால் சிறிய கற்கள் சிறுநீரகம் வழியாக வெளியேறிவிடும்.
- டி.கே பப்ளிஷிங் வெளியிட்ட 'Healing Foods' என்ற புத்தகத்தில், எலுமிச்சை சாறு சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கும் என கூறப்படுள்ளது.
- இதில் இருக்கும் அதிகப்படியான சிட்ரிக் அமிலம் படிகங்களால் கற்கள் உருவாவதை தடுக்கிறது.
- எலுமிச்சை பழச்சாறு அல்லது இனிப்பு அல்லாத எலுமிச்சை சாறு ஆகியவற்றை நாள்தோறும் எடுத்துவந்தால் சிறுநீரக கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு மிகமிக குறைவு எனக் கூறப்பட்டுள்ளது.
- சிறிய அளவிலான சிறுநீரக கற்களையும் எலுமிச்சை சாறு அகற்றும் என அவர் தெரிவித்துள்ளார்.
- முறையாக எலுமிச்சை சாறை குடித்து வருபவர்களின் சிறுநீரக கற்கள் 1.00 - லிருந்து 0.13 ஆக குறைத்துள்ளதாகவும் ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
- பிரஷ்ஷாக தயாரித்த எலுமிச்சை சாற்றை குடிக்கும்போது கல்லீரலில் இருக்கும் நச்சுத்தன்மையை வெளியேற்றும் என்றும், எடைக் குறைப்பை துரிதப்படுத்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கொழுப்பு கல்லீரல் நோய் : முகத்தில் தோன்றக்கூடிய எச்சரிக்கை அறிகுறிகள்! 19 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US