இந்த 7 இலைகளில் ஒரு இலை தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும்? சர்க்கரை நோயாளர்கள் தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக சர்க்கரை நோய் என்பது ஒரு நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது.
தவறான வாழ்க்கை முறை பழக்கத்தால் இரத்த சர்க்கரை அளவுகளில் மாற்றம் ஏற்படுகின்றது. இது போன்ற மாற்றங்களை கவனமாக கையாள்வது அவசியமாகும்.
நீரிழிவு நோயை பராமரிப்பதில் மருந்துகள் முக்கிய பங்கு வகிக்கும் என்றாலும் நாம் ஆரோக்கியத்தை உணவுகளில் கட்டுபடுத்துவது சிறந்தது.
இதன்படி, நீரழிவை கட்டுபடுத்த வேண்டும் என்றால் நாம் சில இயற்கை தாவரங்களை பச்சையாக சாப்பிட வேண்டும்.
அந்த வகையில் நீரழிவை கட்டுபடுத்தும் சில இலைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
கண்டிப்பாக இத சாப்பிடுங்க
1. பாகற்காய் நீரிழிவு எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது. பாகற்காய் இலைகளை உணவில் சேர்த்து கொண்டால் நீரழிவை கட்டுபாட்டில் வைத்திருக்கலாம்.
2. வெந்தய இலைகள், மெத்தி இலைகள் என கிராமங்களில் அழைக்கப்படுகின்றது. இதில் கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் சேர்மங்கள் நிறைந்துள்ளன, இதனால் இன்சுலின் உணர்திறன் அதிகரிக்கும்.
3. இந்திய போன்ற நாடுகளில் வாழ்கின்ற மக்கள் தங்களின் உணவுகளில் கறிவேப்பிலை கண்டிப்பாக பயன்படுத்துவார்கள். ஏனெனின் இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தும் ஆற்றல் உள்ளது. அத்துடன் நீரழிவு நோயையும் கட்டுபாட்டில் வைக்கின்றது.
4. பொதுவாக கசப்பாக இருக்கும் தாவரங்களில் இரத்த சர்க்கரையை கட்டுபடுத்தும். நீரழிவு நோயாளர்கள் டீயுடன் வேப்பிலை கலந்து குடித்து வந்தால் சர்க்கரை கட்டுபாட்டில் வைத்திருக்கலாம்.
5. ஓமவள்ளி ஒரு காரச்சுவை மூலிகையாகும், இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் இரத்த சர்க்கரையைக் குறைக்கும் திறன் கொண்ட சில பதார்த்தங்கள் இருக்கின்றது. இது சுவையூட்டியாக பயன்படுத்தப்படுவதால் சில உணவுகளுக்கு மாத்திரமே பயன்படுத்தப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |