சுக்கிரன் புதன் உருவாக்கும் லட்சுமி நாராயணயோகம் : மே மாதத்தில் ராஜ வாழ்க்கை இந்த ராசிகளுக்கு தான்!

Horoscope Astrology Hinduism
By Vinoja Apr 27, 2026 07:51 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் சுப கிரகங்களான சுக்கிரன்  மற்றும் புதன் ஒரே ராசியில் இணையும்போது லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது.

இந்த சேர்க்கை செல்வ வளம், அறிவு, மகிழ்ச்சி மற்றும் தொழில் முன்னேற்றத்தை வழங்கும் மிகச் சிறந்த ராஜயோகமாகக் கருதப்படுகிறது. 

சுக்கிரன் புதன் உருவாக்கும் லட்சுமி நாராயணயோகம் : மே மாதத்தில் ராஜ வாழ்க்கை இந்த ராசிகளுக்கு தான்! | Lakshmi Narayan Rajyog Which Zodiacs Get Luck

அந்தவகையில்,  அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியான சுக்கிரன் மே 14 ஆம் தேதி மிதுன ராசிக்குள் நுழையவுள்ளார். அதைத் தொடர்ந்து புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியான புதன் மே 29 ஆம் திகதி மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகின்றார்.

ஏமாளிகளாகவே பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா?

ஏமாளிகளாகவே பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா?

மிதுன ராசியில் இந்த இரண்டு ஆற்றல் வாய்ந்த கிரகங்கள் ஒன்றிணைவதால், மே 29 ஆம் திகதி மிகவும் சக்தி வாய்ந்த லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது.

சுக்கிரன் புதன் உருவாக்கும் லட்சுமி நாராயணயோகம் : மே மாதத்தில் ராஜ வாழ்க்கை இந்த ராசிகளுக்கு தான்! | Lakshmi Narayan Rajyog Which Zodiacs Get Luck

அதன் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தினாலும், தொழில் மற்றும் நிதி நிலையில் உச்சகட்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மிதுனம்

சுக்கிரன் புதன் உருவாக்கும் லட்சுமி நாராயணயோகம் : மே மாதத்தில் ராஜ வாழ்க்கை இந்த ராசிகளுக்கு தான்! | Lakshmi Narayan Rajyog Which Zodiacs Get Luck

மிதுன ராசியின் முதல் வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளமையால், இவர்களின் வாழ்வில் இதுவரையில் இல்லாத அளவுக்கு ஆடம்பரத்தை அனுபவிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

குறிப்பாக தொழில் வாழ்க்கையில் தொட்டதெல்லாம் பொன்னாகும். நினைத்த காரியங்களை குறைந்த முயற்ச்சியிலேயே அடைவதற்கான வாய்ப்புகள் தானாகவே உருவாகும். 

புதிய வீடு, நிலம் அல்லது வாகனம் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். சுக்கிரனின் ஆசியால் இவர்களின் வாழ்வில் செல்வ செழிபப்பு அதிகரித்தே தீரும்.

கன்னி

சுக்கிரன் புதன் உருவாக்கும் லட்சுமி நாராயணயோகம் : மே மாதத்தில் ராஜ வாழ்க்கை இந்த ராசிகளுக்கு தான்! | Lakshmi Narayan Rajyog Which Zodiacs Get Luck

கன்னி ராசியின் 10 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வியாபார ரீதியில் அமோக முன்னேற்றம் உண்டாகும் 

பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவால், பதவி உயர்வு கிடைக்கலாம். நிதிநிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்றம் உண்டாகும். 

வியாபாரத்தில் ஈடுப்படுபவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் தானாவே உயரும்.

துலாம்

சுக்கிரன் புதன் உருவாக்கும் லட்சுமி நாராயணயோகம் : மே மாதத்தில் ராஜ வாழ்க்கை இந்த ராசிகளுக்கு தான்! | Lakshmi Narayan Rajyog Which Zodiacs Get Luck

இந்த திகதிகளில் பிறந்த பெண்களால் கணவருக்கு கோடீஸ்வர யோகம் உறுதி!

இந்த திகதிகளில் பிறந்த பெண்களால் கணவருக்கு கோடீஸ்வர யோகம் உறுதி!

துலாம் ராசியின் 9 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாவதால் இந்த ராசியினரின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையில் பாரிய முன்னேற்றம் உண்டாகும். 

வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக போராடுபவர்களுக்கு மனத்துக்கு பிடித்த வேலை அமையும். பல வழிகளிலும் வருமானம் ஈட்டுவதற்கான வழிகள் திறக்கும். 

தொழில் தளத்திர் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. முன்னைய முதலீடுகளில் இருந்து பெரிய தொகை பணம் கைக்கு வர வாய்ப்புண்டு. மொத்தத்தில் இவர்களின் வாழ்வில் ராஜயோகம் உறுதி.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).    

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     


மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US