கும்பமேளா வைரல் பெண்ணுக்கு கேரளாவில் திருமணம்! மாப்பிள்ளை யார்ன்னு தெரியுமா?

Viral Video Indian Actress Marriage Social Media
By Vinoja Mar 12, 2026 02:00 PM GMT
Report

கும்பமேளா மூலமாக சமூக லைத்தளங்களில் வைரலான பெண் தான் மோனலிசா. இவருக்கு கேரளாவில் திருமணம் நடந்துள்ள நிலையில், குறித்து புகைப்படங்கள் இணையத்தில் வைராகி வருகின்றது.

இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக காதல் இருந்து வந்த நிலையில் இருவரும் தற்போது திருமணம் முடித்துள்ளனர்.

கும்பமேளா வைரல் பெண்ணுக்கு கேரளாவில் திருமணம்! மாப்பிள்ளை யார்ன்னு தெரியுமா? | Kumbh Mela Viral Girl Monalisa Marrage Photo Viral

சிலிண்டர் தட்டுப்பாட்டை வைத்து த்ரிஷாவை கலாய்த்த குரேஷி! வைரலாகும் காணொளி

சிலிண்டர் தட்டுப்பாட்டை வைத்து த்ரிஷாவை கலாய்த்த குரேஷி! வைரலாகும் காணொளி

கும்பமேளா வைரல் பெண்  

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை வியாபாரம் செய்து வந்தவர் தான் மத்திய பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த  இளம் பெண் மோனாலிசா.

இவரது தோற்றம் காண்போரை வெகுவாக கவர்ந்த நிலையில்,பொதுமக்களின் தொந்தரவு மற்றும் செல்ஃபி வெறியர்களால் கும்பமேளாவில் இருந்து கிளம்பி தனது சொந்த ஊருக்கு சென்று விட்டார்.

கும்பமேளா வைரல் பெண்ணுக்கு கேரளாவில் திருமணம்! மாப்பிள்ளை யார்ன்னு தெரியுமா? | Kumbh Mela Viral Girl Monalisa Marrage Photo Viral

அதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவாகிவிட்டது. அதன் பின்னர் மோனாலிசா சில திரைப்படங்களிலும் நடிக்கவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தன.

இவர், மும்பைக்கு வரவழைக்கப்பட்டு அவரின் தோற்றத்தையே மாற்றினர். எனினும் அவர் நடிக்கவிருந்த படத்தின் இயக்குனர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதால் மோனாலிசாவின் பாலிவுட் சினிமா வாய்ப்பு தடைப்பட்டது.

கும்பமேளா வைரல் பெண்ணுக்கு கேரளாவில் திருமணம்! மாப்பிள்ளை யார்ன்னு தெரியுமா? | Kumbh Mela Viral Girl Monalisa Marrage Photo Viral

இதற்கிடையே நடிகர் உட்கர்சிங் உடன் இணைந்து பாடல் ஒன்றில் நடித்து அந்தப் பாடலும் பார்வையாளர்களை கவர்ந்தது. இதன் மூலமாக அவருக்கு பல்வேறு விளம்பர காட்சிகளில் நடிக்க வாய்ப்புகள் வரத் தொடங்கியதால் மோனலிசா தனது வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொண்டார்.

தற்போது மலையாள  இயக்குனர் வினோ வர்கீஸின் ‘நாகம்மா’ என்ற படத்தில் நடிகர் கைலாசுக்கு ஜோடியாக மோனாலிசா நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் நடந்து வருகிறது.

கும்பமேளா வைரல் பெண்ணுக்கு கேரளாவில் திருமணம்! மாப்பிள்ளை யார்ன்னு தெரியுமா? | Kumbh Mela Viral Girl Monalisa Marrage Photo Viral

மோனாலிசா திருமணம்

இந்த நிலையில் அவருக்கு மும்பையைச் சேர்ந்த பர்மா கான் என்ற இஸ்லாமிய இளைஞர் ஒருவருக்கும் கேரளாவில் திருமணம் நடந்துள்ளது.

கும்பமேளா வைரல் பெண்ணுக்கு கேரளாவில் திருமணம்! மாப்பிள்ளை யார்ன்னு தெரியுமா? | Kumbh Mela Viral Girl Monalisa Marrage Photo Viral

பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்!

பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்!

இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் மோனாலிசாவின் பெற்றோர் இவர்களது காதலுக்குகடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், போரட்டங்களுக்கு மத்தியில்,  எளிமையான முறையில் இருவரும் கேரளாவில் பதிவு திருமணம் செய்துக்கொண்டுள்ளனர். குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US