சிலிண்டர் தட்டுப்பாட்டை வைத்து த்ரிஷாவை கலாய்த்த குரேஷி! வைரலாகும் காணொளி

Vijay Trisha Viral Video Cooku with Comali Social Media
By Vinoja Mar 12, 2026 10:04 AM GMT
Report

இந்தியளவில் நிலவிவரும் சிலிண்டர் தட்டுப்பாட்டு பிரச்சினையை தேர்தலுடனும் விஜய்- த்ரிஷா சர்ச்சைகளுடன் தொடர்ப்புப்படுத்தி குக் வித் கோமாளி புகழ் குரேஷி தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.

சிலிண்டர் தட்டுப்பாடு- குரேஷி காணொளி

இஸ்ரேல், அமெரிக்கா – ஈரான் இடையே போர் நிலவி வருகிறமையால், உலக வர்த்தகத்தில் முக்கிய பாதையாக இருந்துவரும் ஹார்முஸ் ஜலசந்தி நீர்வழிப்பாதையை மூடுவதாக ஈரான் அறிவித்தது.

சிலிண்டர் தட்டுப்பாட்டை வைத்து த்ரிஷாவை கலாய்த்த குரேஷி! வைரலாகும் காணொளி | Cwc Fame Kureshi New Video About Trisha Vijay

விஜய் - த்ரிஷாவுக்கு திருமணம்! பாடகி சுசித்ராவின் பரபரப்பு பேட்டி

விஜய் - த்ரிஷாவுக்கு திருமணம்! பாடகி சுசித்ராவின் பரபரப்பு பேட்டி

இதனை தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளிலும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. வெகு விரைவில் தொலைபேசி வலையடைப்புகளும், இணைய சேவைகளும் கூட பாதிக்கப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இந்தியாவை பொருத்தமட்டில் பெட்ரோல், டீசலுக்கு இன்னும் தட்டுப்பாடு ஏற்படவில்லை இருப்பினும் சிலிண்டர் தட்டுப்பாடு பெரும் அளவில் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிலிண்டரை அத்தியாவசிய பொருட்களின் கீழ் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

சிலிண்டர் தட்டுப்பாட்டை வைத்து த்ரிஷாவை கலாய்த்த குரேஷி! வைரலாகும் காணொளி | Cwc Fame Kureshi New Video About Trisha Vijay

பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்!

பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்!

இந்நிலையில், சிலிண்டர் தட்டுப்பாட்டை தழிழக தேர்தலுடனும் விஜய்- த்ரிஷா சர்ச்சைகளுடன் தொடர்ப்புப்படுத்தி குக் வித் கோமாளி புகழ் குரேஷி தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகிவருகின்றது.  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US