20 வயதிலேயே இப்படியா? நடிகை கீர்த்தி ஷெட்டியின் new look!
இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
நடிகை கீர்த்தி ஷெட்டி
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான உப்பெண்ணா திரைப்படத்தின் மூலமாக தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் கீர்த்தி ஷெட்டி அதனை தொடர்ந்து இவருக்கு சினிமா வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.
கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு... பாடலில் இவரின் நடனம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்தது.
அதனை தொடர்ந்து இவருக்கு பாலாவின் வணங்கான் படத்தில் நடிக்க வாய்ப்பு அமைந்த போதிலும் சில தனிப்பட்ட காரணங்களினால் அதிலிருந்து வெளியேறினார்.
தற்போது ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளதுடன், நடிகர் கார்த்தி உடன் இணைந்து வா வாத்தியார் என்ற படத்திலும் ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.
இந்நிலையில் கீர்த்தி ஷெட்டி தற்போது சிவப்பு நிற ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் ஹொட் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |