48 வயதாகும் அம்மாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் மகள்

Tamil Actress
By Pavi Feb 18, 2026 09:19 AM GMT
Pavi

Pavi

Report

பிரபல தென்னிந்திய நடிகை சுரேகா வாணியின் மகள், தன்னுடைய அம்மாவிற்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை அமைய வேண்டும் என்பதை  பேட்டியில் கூறி இருக்கிறார். 

நுரையீரல் பாதிப்பால் உயிரிழந்த சீரியல் நடிகை

நுரையீரல் பாதிப்பால் உயிரிழந்த சீரியல் நடிகை

நடிகை சுரேகா வாணி

திரையுலகில் சுரேகா வாணி கந்த 20 ஆண்டுகளுக்கு மேல் நடித்து வரும் பிரபல நடிகையாக உள்ளார். இவர் கதாநாயகியாக நடிக்கவில்லை என்றாலும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து வைத்துள்ளார்.

சில திரைப்படங்களில் கதாநாயகியை விட துணை கதாபாத்திரங்கள் மீது மக்கள் அதிகம் ஈர்க்கப்படுவார்கள்.

48 வயதாகும் அம்மாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் மகள் | Actress Supritha Wants To Marry Her Mother

அப்படி ஒரு நடிகை தான் நடிகை சுரேகா. இவருக்கு, தற்போது 48 வயதாகிறது. இந்த நிலையில் இவருக்கு மறுமணம் செய்து வைக்க அவருடைய மகள் ஆசைப்படுகிறார்.

சுரேகா வாணி  தமிழில் உத்தமபுத்திரன், காதலில் சொதப்புவது எப்படி, தெய்வத்திருமகன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சிறந்த நடிகையாக இருப்பவர் தான் சுரேகா வாணி. சுரேகா வாணியின் கணவர் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சுரேகா வாணியின் கணவர் பெயர் சுரேஷ் தேஜா.

48 வயதாகும் அம்மாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் மகள் | Actress Supritha Wants To Marry Her Mother

மறுமணம்

இந்த நிலையில் சுரேகா வாணியின் மகள் சுப்ரிதா, தனது நேர்காணல் ஒன்றில் தன் தாய்க்கு மறுமணம் செய்து வைக்க விரும்புவதாக தெரிவித்து உள்ளார்.

அதுவும் தன்னுடைய திருமணத்திற்கு முன்னர் தன்னுடைய தாய்க்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என அவர் கூறி உள்ளார். அதிலும் தன் அம்மாவிற்கு வரப்போகும் மாப்பிளை எப்படி இருக்க வேண்டும் எனவும் அவர் கூறி உள்ளார்.

48 வயதாகும் அம்மாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் மகள் | Actress Supritha Wants To Marry Her Mother

தன் அம்மாவை அன்பாக பார்த்துக்கொள்ளும் ஒருவர் வேண்டும் என்றும், அவரது விருப்பங்களை மதித்து, அவரது உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்கும் ஒருவர் தன் தாய்க்கு துணையாக வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

ஆனாலும் தன்னுடைய தாய் தன் அப்பாவின் இடத்தை யாருக்கும் தரமாட்டேன் என்பதில் உறுதியாக இருப்பதை அவர் மதிப்பதாகவும் நேர்காணலில் கூறி உள்ளார். 

49 வயதில் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுக்கப் போகிறாரா ரம்பா... குஷியில் ரசிகர்கள்

49 வயதில் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுக்கப் போகிறாரா ரம்பா... குஷியில் ரசிகர்கள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    



7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US