மகளுக்காக ஓபனாக வாய்ப்பு கேட்கும் நடிகை தேவயானி - அதிர்ச்சியில் ரசிகர்கள்

Devayani Sai Abhyankkar
By Pavi Feb 18, 2026 10:43 AM GMT
Pavi

Pavi

Report

நடிகை தேவயானி தன் மகளுக்காக மேடையில் இசையமைப்பாளர் சாயிடம் வாய்ப்பு கேட்ட காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை தேவயானி

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகை தான் தேவயானி. இவர் இயக்குனர் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

48 வயதாகும் அம்மாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் மகள்

48 வயதாகும் அம்மாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் மகள்

அகத்தியன் இயக்கத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்த காதல் கோட்டை திரைப்படம் தேவயானிக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு அடையாளத்தை பெற்று கொடுத்தது.

மகளுக்காக ஓபனாக வாய்ப்பு கேட்கும் நடிகை தேவயானி - அதிர்ச்சியில் ரசிகர்கள் | Actress Devayani Asks For A Chance Her Daughter

இதன் பின்னர் அவர் நடித்த எல்லா படங்களும் வெற்றியில் தாறுமாறாக ஹிட் அடித்தது. எந்தவிதமான கிளாமரும் இல்லாமல் முன்னணி நடிகைகளில் ஒருவராக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் தான் நடிகை தேவயானி.

இப்படி இருந்த தேவயானி இரண்டே படங்கள் இயக்கி இருந்த இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்தது.  

மகளுக்காக ஓபனாக வாய்ப்பு கேட்கும் நடிகை தேவயானி - அதிர்ச்சியில் ரசிகர்கள் | Actress Devayani Asks For A Chance Her Daughter

இனியா

தேவயானிக்கும் ராஜகுமாரனுக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகள் தான் இனியா இவர் பிரபல டிவியின் இசை நிகழ்ச்சியாக சரிகமப வில் கலந்துகொண்டு மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.

இந்த போட்டியில் இனியாவிற்கு டைடில் கிடைக்கவில்லை என்றாலும் மக்கள் மனதில் தன் பாடலுக்கு ஒரு இடத்தை பிடித்து விட்டார். இப்படி இருக்க நடிகை தேவயானி இசையமைப்பாளர் சாய்க்கு ஒரு விரது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

மகளுக்காக ஓபனாக வாய்ப்பு கேட்கும் நடிகை தேவயானி - அதிர்ச்சியில் ரசிகர்கள் | Actress Devayani Asks For A Chance Her Daughter

அதில் நடிகை தேவயானி "முன்பு சாய் அபயங்கரின் அப்பா, அம்மாவுக்கு ரசிகர்களாக இருந்தோம். இப்போது சாய் அபயங்கருக்கு ரசிகர்களாக இருக்கிறோம்.

நீங்கள் மென்மேலும் வளர வேண்டும். எனது மகளும் நன்றாக பாடுவார். எனது மகள் இனியா உங்களின் தீவிரமான ரசிகை. அவங்களுக்கு உங்கள் இசையில் பாடல் பாட வேண்டும் என்பது ஆசை.

மகளுக்காக ஓபனாக வாய்ப்பு கேட்கும் நடிகை தேவயானி - அதிர்ச்சியில் ரசிகர்கள் | Actress Devayani Asks For A Chance Her Daughter

வாய்ப்பு இருந்தால் அழைத்து கொடுங்கள்" என கூறினார். இதனை பார்த்த ரசிகர்கள் தேவயானி எவ்வளவு பெரிய நடிகை அவர் தன்னுடைய மகளுக்காக மேடையில் வாய்ப்பு கேட்குராரே இது எவ்வளவு பெரிய விடயம் என ட்ரென்டாக்கி வருகின்றனர்.   

Singappenne: மீண்டும் கம்பெனிக்கு வந்த கருணாகரன்... மகேஷ் எடுத்த அதிரடி முடிவு

Singappenne: மீண்டும் கம்பெனிக்கு வந்த கருணாகரன்... மகேஷ் எடுத்த அதிரடி முடிவு

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW                 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு 13

11 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வெள்ளவத்தை

15 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US