கொழுப்பை கரைக்கும் சக்திவாய்ந்த மொறு மொறு கொள்ளு தோசை! இப்படி செய்தால் சுகர் நோயாளிகளும் விரும்பி சுவைக்கலாம்
தோசையில் பல வகைகள் உண்டு. அதில் ஒன்று தான் கொள்ளு தோசை.
கொள்ளு தோசையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ருசித்து சாப்பிடலாம்.
எமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைக்கும் சக்தி கொள்ளு தோசைக்கு உண்டு.
இதில் வைட்டமின்கள், புரதச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை நிறைவாக இருக்கின்றன. கொள்ளு எடையை மட்டும் இல்லை நீரிழிவு நோயாளிகளுக்கும் மிக சிறந்த உணவு.
நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகமாகாமல் கொள்ளு வைத்துக்கொள்ளும். கொள்ளு ஆன்டி- ஹைப்பர்கிளைசெமிக் உணவு வகையை சேர்ந்ததால் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கத் தேவையான ஊட்டச்சத்துகளும் கொள்ளில் நிறைந்துள்ளன.
இத்தகைய சக்திவாய்ந்த கொள்ளை சேர்த்து தோசை செய்து ருசிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
மொறு மொறு கொள்ளு தோசை செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
- அரிசி - 1 கப்
- கம்பு - 1 கப்
- கொள்ளு - கால் கப்
- காய்ந்த மிளகாய் - 5
- வெந்தயம் - 1 டீஸ்பூன்
- உப்பு, எண்ணெய் - தேவைக்கு ஏற்ப சேர்த்து கொள்ளுங்கள்.