முக அழகை தாறுமாறாக அதிகரிக்கும் கிவி பழம்! பலரும் அறியாத ரகசியம்
பொதுவாக பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மையை அளிக்கக்கூடியதாக இருக்கின்றது. ஒவ்வொரு சீசன்களிலும் கிடைக்கும் பழங்களில் பல்வேறு சத்துக்கள் காணப்படுகின்றது.
சில பழங்கள் உடம்பிற்கு ஆரோக்கியத்தை மட்டுமின்றி அழகுக்கு அழகும் சேர்க்கின்றது. ஆம் அழகாக நினைக்கும் பெண்கள் இவ்வாறான பழங்களை வேண்டாம் என்று ஒதுக்கி வைப்பதே இல்லை.
அந்த வகையில் உடம்பிற்கு ஆரோக்கியத்தையும், முகத்திற்கு அழகை அதிகரிப்பதில் கிவி பழம் உதவியாக இருக்கின்றது.
பார்ப்பதற்கு சிறியதாக கருப்பு நிற விதைகளைக் கொண்ட இப்பழத்தில் விட்டமின் சி, விட்டமின் கே, விட்டமின் ஈ, போலேட் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றது.
அனைத்து சீசன்களிலும் கிடைக்கும் இந்த பழத்தினைக் கொண்டு அழகுக்கு அழகு சேர்க்கலாம் என்பதைக் கீழே காணொளியில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.