Photo album: குழந்தை பெற்ற பின் கை நிறைய வளையல்களோடு கிங்ஸிலி மனைவி வெளியிட்ட பதிவு

Sangeetha Tamil Cinema Pregnancy Viral Photos Redin Kingsley
By Dhushi Apr 06, 2025 05:30 PM GMT
Report

சின்னத்திரை நடிகையும் கிங்ஸிலியின் மனைவியுமான சங்கீதா குழந்தை பிறந்த பின்னர் கை நிறைய வளையல்களோடு பகிர்ந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

கிங்ஸ்லி- சங்கீதா

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் ஒருவர் தான் ரெடின் கிங்ஸ்லி.

இவர் இப்படியும் பண்ணுவாரா? ரம்பாவை வாய்ப்பு பார்த்து கலாய்த்த தேவயானி

இவர் இப்படியும் பண்ணுவாரா? ரம்பாவை வாய்ப்பு பார்த்து கலாய்த்த தேவயானி

இவர் நெல்சன், நயன்தாரா கூட்டணியில் வெளியான 'கோலமாவு கோகிலா" என்ற படத்தின் மூலம் கோலிவுட்டிற்குள் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து டாக்டர், அண்ணத்த, ஜெயிலர், பீஸ்ட் போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் இவரும் தற்போது பிரபலமாகிக் கொண்டு வருகிறார்.

Photo album: குழந்தை பெற்ற பின் கை நிறைய வளையல்களோடு கிங்ஸிலி மனைவி வெளியிட்ட பதிவு | Kingsley Wife Sangeetha After Delivery Video

இதற்கிடையில், கடந்த வருடம் சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் தம்பதிகளாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

வயிற்றில் குழந்தையுடன் வெளியான படங்கள்

வீட்டு வாடகை கூட தர முடியாமல் தவித்த குடும்பம்.. இப்போ பிறந்த நாள் கொண்டாட்டம் எங்கு தெரியுமா?

வீட்டு வாடகை கூட தர முடியாமல் தவித்த குடும்பம்.. இப்போ பிறந்த நாள் கொண்டாட்டம் எங்கு தெரியுமா?

இந்த நிலையில், ரெடின் கிங்ஸ்லி - சங்கீதாக்கு தற்போது அழகான பெண் குழந்தையொன்று பிறந்துள்ளது.

Photo album: குழந்தை பெற்ற பின் கை நிறைய வளையல்களோடு கிங்ஸிலி மனைவி வெளியிட்ட பதிவு | Kingsley Wife Sangeetha After Delivery Video

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சங்கீதா, கிங்ஸிலி ஆசையாக மகளை கொஞ்சிய புகைப்படத்தை பகிர்ந்து மகள் பிறந்திருப்பதை அறிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, பிரசவத்திற்கு பின்னர் நிறைமாதக்கர்ப்பிணியாக இருக்கும் பொழுது, வளையல்கள் அணிந்து அழகுப் பார்த்த புகைப்படங்கள் மற்றும் காணொளியை பகிர்ந்துள்ளார்.

Photo album: குழந்தை பெற்ற பின் கை நிறைய வளையல்களோடு கிங்ஸிலி மனைவி வெளியிட்ட பதிவு | Kingsley Wife Sangeetha After Delivery Video

இந்த புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருவதுடன், தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Photo album: குழந்தை பெற்ற பின் கை நிறைய வளையல்களோடு கிங்ஸிலி மனைவி வெளியிட்ட பதிவு | Kingsley Wife Sangeetha After Delivery Video

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US