ஒரு குழந்தையை எப்படி வளர்க்கணும் தெரியுமா? - நடிகை ரெத்திகா ஸ்ரீனிவாஸ்
குழந்தைகளை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதனை நடிகை ரெத்திகா ஸ்ரீனிவாஸ் பேட்டியொன்றில் தெளிவாக கூறியுள்ளார்.
பொதுவாக குழந்தை பிறந்தது முதல் அவர்கள் ஒரு வாழ்க்கை ஏற்றுக் கொள்ளும் வரை உடன் இருப்பவர்கள் பெற்றோர்கள்.
இவர்கள் சிறு வயதில் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என தெரியாமல் சிலரின் உதவியை நாடுவார்கள்.
இது போன்ற நடவடிக்கைகள் முற்றிலும் தவறானது என நடிகை ரெத்திகா ஸ்ரீனிவாஸ் சமீபத்தில் பிரபல ஊடகமொன்றிற்கு கொடுத்த பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும் நம்முடைய குழந்தைகள் எப்படியென்று பெற்றோர்களுக்கு மாத்திரம் தான் தெரியும்.
இதனால் குழந்தைகளை வளர்ப்பதில் பருவத்திற்கு பருவம் பெற்றோர்கள் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் பேசியுள்ளார்.
இதனை தொடர்ந்து தற்கால பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய நிறைய விடயங்களை கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |