என்ன செய்தாலும் விரல் சூப்பும் பழக்கத்தை நிறுத்த முடியலையா? அப்போ இது உங்களுக்கான டிப்ஸ்!

By DHUSHI May 08, 2023 06:30 PM GMT
Report

பொதுவாக சில வீடுகளில் உள்ள குழந்தைகள் தங்களின் கை விரல்களை சூப்புவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

இதனை தடுக்க வேண்டும் என அதிக ஆர்வம் காட்டினாலும், சிலரால் அதனை கட்டுபடுத்தவே முடியாது.

குழந்தைகள் வயது செல்ல செல்ல இந்த பழக்கத்தினால் குழந்தைகள் அதிகமாக வறுத்தப்படுவார்கள்.

அந்த வகையில் விரல் சூப்பும் பழக்கத்தை இயற்கையாக இல்லாமல் சில டிப்ஸ் உள்ளன அது தொடர்பில் தெரிந்து கொள்வோம்.

பழக்கத்தை இல்லாமாக்க சூப்பரான டிப்ஸ்

என்ன செய்தாலும் விரல் சூப்பும் பழக்கத்தை நிறுத்த முடியலையா? அப்போ இது உங்களுக்கான டிப்ஸ்! | Kids And Babys Thumb Sucking Habits

1. புளிப்பு சுவையுடைய உணவை கையில் தடவுதல். குழந்தைகள் சூப்பும் விரலில் எலுமிச்சைப்பழம் போன்ற ஏதாவது ஒன்றை கையில் தடவி விடுங்கள். இவ்வாறு செய்வதால் குழந்தைகளின் பழக்கம் நாளடைவில் இல்லாமல் சென்று விடும்.

2. குழந்தையிடம் பேசுங்கள் குழந்தைகளை அமைதியாக அமர வைத்து இது ஒரு தீய பழக்கம் என எடுத்து கூற வேண்டும்.

வாயில் வைக்கும் போது அவர்களிடம் அழுத்தமாக வலியுறுத்த வேண்டும். அவர்களின் தவறுகளை சுட்டிகாட்ட வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு இது தவறு என புரியும்.

என்ன செய்தாலும் விரல் சூப்பும் பழக்கத்தை நிறுத்த முடியலையா? அப்போ இது உங்களுக்கான டிப்ஸ்! | Kids And Babys Thumb Sucking Habits

3. சிந்தனையை மாற்றுதல் குழந்தைகளின் சிந்தனை மாற்றும் வகையில் செயற்பட வேண்டும். கைகளை சூப்பும் போது குழந்தைகளுக்கு இது குறித்து சொல்வதை தாண்டி அப்படியான நேரங்களில் அவர்களின் சிந்தனைகளை மாற்ற வேண்டும். படிப்பு, அல்லது விளையாட்டுடன் தொடர்பான விடயங்களில் ஈடுபடுத்த வேண்டும்.

4. உணவுகள் நேரத்திற்கு கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு பசி வந்தால் மட்டும் தான் இந்த பழக்கத்தில் அதிக நாட்டம் காட்டவார்கள். இதனால் அவர்களுக்கு நேரத்திற்கு சாப்பாடு கொடுக்க வேண்டும்.

என்ன செய்தாலும் விரல் சூப்பும் பழக்கத்தை நிறுத்த முடியலையா? அப்போ இது உங்களுக்கான டிப்ஸ்! | Kids And Babys Thumb Sucking Habits

5. நேரத்தை கவனிக்க வேண்டும். குழந்தை எந்த நேரத்தில் விரல் சூப்புவார்கள் என்பதை கவனிக்க வேண்டும். இதனை கவனித்து அந்த நேரங்களில் அவர்களின் நினைவை மாற்ற முயற்சி செய்ய வேண்டும். மேலும் அப்போது குழந்தைகளுக்கு பால் அல்லது ஹெர்பல் டீ கொடுக்க வேண்டும்.    

நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US