300 ரூபாயுடன் வீட்டை விட்டு ஓடி வந்த நடிகர் யாஷ்! ராக்கிங் ஸ்டார் ஆனது எப்படி?

Yash K.G.F: Chapter 2
By Manchu Apr 23, 2022 11:34 AM GMT
Report

கே.ஜி.எஃப் நடிகர் யாஷ் தான் நடிப்பதற்கு முன்பு பட்ட கஷ்டத்தினை தற்போது கூறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

உலகளவில் பாப்புலர் ஆன கே.ஜி.எஃப்

கே.ஜி.எஃப் என்கிற வார்த்தையை கேட்டதும் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது யாஷ் தான். அந்த அளவுக்கு அவரின் கதாபாத்திரமும், அப்படமும் மக்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு திரையுலகில் ராக்கிங் ஸ்டாராக விளங்கும் யாஷ், கடந்து வந்த பாதை மிகவும் கடினமானது. சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தோடு இருப்பவர்களுக்கு இவரது சாதனை பயணம் நிச்சயம் ஒரு பாடமாக இருக்கும்.

300 ரூபாயுடன் வீட்டை விட்டு ஓடி வந்த நடிகர் யாஷ்! ராக்கிங் ஸ்டார் ஆனது எப்படி? | Kgf Actor Yash Flash Back Super Star In Tamil

பாத எரிச்சலால் அதிகமாக அவதிப்படுகிறீர்களா? அலட்சியம் வேண்டாம் 

300 ரூபாயுடன் வீட்டைவிட்டு வந்த யாஷ்

நடிகர் யாஷின் இயற்பெயர் நவீன் குமார் கெளடா, நாடகங்களில் யாஷ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானதால் அதுவே இவரது பெயராகவும் மாறியது.

சிறுவயதில் இருந்தே சினிமாவில் சூப்பர்ஸ்டார் ஆக வேண்டும் என்கிற கனவோடு இருந்துள்ளார் யாஷ். பள்ளியில் ஆசிரியர் நீ எதிர்காலத்தில் என்னவாக ஆகப்போகிறாய் என கேட்டால், சினிமாவில் ஹீரோ ஆகப்போகிறேன் என்பாராம் யாஷ்.  

இதைக்கேட்டு சக மாணவர்கள் சிரித்தாலும், தன்னால் முடியும் என நம்பியுள்ளார் யாஷ். யாஷின் குடும்பத்தினர் நடிகனாவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கல்லூரியில் படித்து பட்டம் பெற்று ஏதேனும் நல்ல வேலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர். அந்த சமயத்தில் யாஷின் தந்தை பஸ் கண்டக்டராக இருந்துள்ளார். 

குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி கையில் 300 ரூபாய் பணத்துடன் வீட்டை விட்டு ஓடி வந்த யாஷ், மைசூரில் இருந்து பெங்களூருக்கு வந்து அங்கு உள்ள நாடகக் கம்பேனியில் பேக் அப் நடிகராக சேர்ந்துள்ளார்.

300 ரூபாயுடன் வீட்டை விட்டு ஓடி வந்த நடிகர் யாஷ்! ராக்கிங் ஸ்டார் ஆனது எப்படி? | Kgf Actor Yash Flash Back Super Star In Tamil

ஒரு நாடகம் நடக்கிறது என்றால் அதில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களையும் கற்றுக்கொள்வாராம். ஏனெனில் அதில் நடிக்கும் யாரெனும் ஒருவர் உடல்நிலை சரியில்லாமலோ அல்லது பங்கெடுத்துக்கொள்ள முடியாமலோ போனால் அவர்களுக்கு பதில் யாஷ் நடிப்பாராம். 

பல சோதனைகளை கடந்து தற்போது கே.ஜி.எஃப் படம் மூலம் இந்தியாவே கொண்டாடும் ராக்கிங் ஸ்டாராக உயர்ந்துள்ளார். 300 ரூபாய் பணத்துடன் வந்தவர் இன்று 300 கோடிக்கு மேல் வசூல் ஈட்டும் படத்தின் நாயகனாக உயர்ந்துள்ளார். அவர் நடித்துள்ள கே.ஜி.எஃப் 2 திரைப்படம் 5 நாட்களில் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

300 ரூபாயுடன் வீட்டை விட்டு ஓடி வந்த நடிகர் யாஷ்! ராக்கிங் ஸ்டார் ஆனது எப்படி? | Kgf Actor Yash Flash Back Super Star In Tamil

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US