கேரளா ஸ்டைலில் மீன் குழம்பு சாப்பிடணுமா? இப்படி ஒரு முறை செய்து பாருங்க

Healthy Food Recipes Fish
By Vinoja Mar 20, 2024 04:20 PM GMT
Report

பொதுவாகவே அசைவ உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியமானது என்றால் அது மீன் வகைதான். மீன்களில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது.

மீன்களை பொரித்து சாப்பிடுவதை விட குழம்பு செய்து சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. மீன்குழம்பு பல வகைகளிலும் செய்யலாம்.

கேரளா ஸ்டைலில் மீன் குழம்பு சாப்பிடணுமா? இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Kerala Style Meen Kulambu Recipe

பாரம்பரிய முறையில் கேரளா ஸ்டைல் மீன் குழம்பு எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆடைகளில் XL, XXL குறியீடுகளில் X என்பதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? பலரும் அறியாத விடயம்

ஆடைகளில் XL, XXL குறியீடுகளில் X என்பதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? பலரும் அறியாத விடயம்


தேவையான பொருட்கள்

கானாங்கெளுத்தி மீன் - 1 கிலோ

புளி - பெரிய நெல்லிக்காய் அளவு

சின்ன வெங்காயம் - 20

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 5

பூண்டு - 20 பல்

இஞ்சி - 1 பெரிய துண்டு

மஞ்சள் தூள் - 1 தே.கரண்டி

சிவப்பு மிளகாய் தூள் - 2 தே.கரண்டி

கொத்தமல்லி தூள் - 1 ½ தே.கரண்டி

கடுகு - 1 தே.கரண்டி

வெந்தயம் - 1 தே.கரண்டி

தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு 

கறிவேப்பிலை - 3 கொத்து

உப்பு - 1 தே.கரண்டி

கேரளா ஸ்டைலில் மீன் குழம்பு சாப்பிடணுமா? இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Kerala Style Meen Kulambu Recipe

குழம்பு தாளிக்க தேவையானவை 

தேங்காய் எண்ணெய் - 1 தே.கரண்டி

சின்ன வெங்காயம் - 7

காய்ந்த சிகப்பு மிளகாய் - 4

கடுகு - 3/4 தே.கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை 

கேரளா ஸ்டைலில் மீன் குழம்பு சாப்பிடணுமா? இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Kerala Style Meen Kulambu Recipe

முதலில் புளியை ஊறவைத்து கரைத்து அதன் தண்ணீரை வடிகட்டி எடுத்து வைத்துகொள்ள வெண்டும்.

பின்னர் அடுப்பில் பாத்திரத்தை வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் பெடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து பொன்நிறமாகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

கேரளா ஸ்டைலில் மீன் குழம்பு சாப்பிடணுமா? இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Kerala Style Meen Kulambu Recipe

பின்னர் தக்காளியை சேர்த்து 5 நிமிடங்கள் வரை வதக்கி கொள்ள வேண்டும்.

பின்னர் வதக்கிய சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியை  ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு பேஸ்ட்டாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

பின்னர் மண் சட்டி ஒன்றை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு மற்றும் வெந்தயத்தை சேர்த்து பொறிய விட வேண்டும்

கேரளா ஸ்டைலில் மீன் குழம்பு சாப்பிடணுமா? இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Kerala Style Meen Kulambu Recipe

பின்னர் அதில் நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

அதன் பின்னர் அதனுடன் மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள் மற்றும் கொத்தமல்லி தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர் அதில் அரைத்த வெங்காயம், தக்காளி பேஸ்ட் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கிளறிவிட வேண்டும். 

கேரளா ஸ்டைலில் மீன் குழம்பு சாப்பிடணுமா? இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Kerala Style Meen Kulambu Recipe

குழம்பு நன்றாக வெந்ததன் பின்னர் கரைத்து வைத்துள்ள புளி தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மீண்டும் நன்றாக கிளறிவிட வேண்டும்.

பின்னர்  மூடி வைத்து 6 முதல் 7 நிமிடங்களுக்கு நன்கு கொதிக்க விட்டு

இறுதியாக சுத்தம் செய்து வைத்திருக்கும்  கானாங்கெளுத்தி மீனை போட்டு மூடி 5 நிமிடங்கள் நன்றாக வேக வைக்க வேண்டும். 

கேரளா ஸ்டைலில் மீன் குழம்பு சாப்பிடணுமா? இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Kerala Style Meen Kulambu Recipe

குழம்பு சரியான பதத்துக்கு வந்ததன் பின்னர் அடுப்பை அணைத்து விட்டு. 

பின்னர் மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு  சேர்த்து பெறியவிட்டு 

பிறகு அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், இரண்டாக கிள்ளிய காய்ந்த சிகப்பு மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

கேரளா ஸ்டைலில் மீன் குழம்பு சாப்பிடணுமா? இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Kerala Style Meen Kulambu Recipe

இறுதியில்  சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கி இந்த தாளிப்பை மீன் குழம்பில் சேர்த்து கலந்துவிட்டால் சுவையான கேரளா ஸ்டைல் மீன் குழம்பு தயார். 

Computer keyboardஇல் உள்ள F மற்றும் J-யில் மட்டும் கோடு இருப்பது ஏன்?

Computer keyboardஇல் உள்ள F மற்றும் J-யில் மட்டும் கோடு இருப்பது ஏன்?


மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US