முடி கொட்டும் பிரச்சனைக்கு இந்த ட்ரீட்மெண்டா? கேரளா பெண்களின் ஸ்பெஷல்
முடி கொட்டும் பிரச்சனைக்கு கேரள பெண்கள் வித்தியாசமான முறையில் செய்துகொள்ளும் ட்ரீட்மெண்ட் என்ன என்பதை இந்த பதிவில் தெளிவாக பார்க்க முடியும்.
முடி கொட்டுவதற்கு ட்ரீட்மெண்ட்
உலகில் உள்ள அனைத்து பெண்களையும் விட கேரள பெண்கள் இயற்கையில் மிகவும் வசீகரமான அழகிற்கு பெயர் போனவர்கள். இதற்கான காரணம் அவர்கள் பொதுவாக கெமிக்கல் பொருட்கள் பயன்படுத்துவது மிகவும் குறைவு.
எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை இயற்கை மருத்துவத்தின் மூலமே சரி செய்கின்றனர்.
அந்த வகையில் “நீலிபிரிங்காடி ஹேர் ஆயில் என்பது இயற்கையான பொருட்களின் கலவைக்கு பெயர் பெற்ற ஆயுர்வேத சூத்திரமாகும், ஒவ்வொன்றும் கூந்தலின் ஆரோக்கியத்திற்கு தனித்துவமாக பங்களிக்கிறது.
இதை கேரள பெண்கள் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு பயன்படுத்துகின்றனர்.
இதை தவிர அவுரி (Indigo) அதன் இயற்கையான டை பண்புகளுக்கு பெயர் பெற்றது, இண்டிகோ முடி வளர்ச்சியை ஆதரிக்கிறது மற்றும் கபா மற்றும் வாத தோஷங்களை சமநிலைப்படுத்துவதன் மூலம் முடி உதிர்வை குறைக்கிறது.
பிரிங்கராஜா என்று அழைக்கப்படும் மூலிகை, முடியின் வலிமையை அதிகரிப்பதற்கும், பளபளப்பைச் சேர்ப்பதற்கும் மற்றும் விரைவான முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் போற்றப்படுகிறது.
இந்த ட்ரீட்மெண் புதுவிதமாக இருந்தாலும் இதனால் எந்த விதமான பக்க விளைவுகளும் வராத என மருத்துவர் ஆலோசிக்கின்றார்.
இதை தவிர தலைமுடிக்கு நெல்லிக்காய் எருமை பால் மற்றும் பசும் பால் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் தலைமுடிக்கு எந்த விதமான பிரச்சனையும் வராமல் தடுக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |