பாடகி கெனிஷா ஃபிரான்சிஸ் இலங்கையில்: சர்ச்சைக்கு மத்தியில் கூலாக செய்த செயல்

Tamil Cinema Viral Photos Tamil Actors Kenishaa Francis Ravi Mohan
By Vinoja Jul 19, 2025 01:06 PM GMT
Report

பாடகி கெனிஷா ஃபிரான்சிஸ் மற்றும் நடிகர் ரவி மோகன் இலங்கை வந்துள்ள புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் வெளியாகி இணையத்தில் புதிய புயலை கிளப்பி வருகின்றது.

கெனிஷாவுடன் டூருக்கு கிளம்பிய ரவிமோகன்.. மீண்டும் கிளம்பும் சர்ச்சை

கெனிஷாவுடன் டூருக்கு கிளம்பிய ரவிமோகன்.. மீண்டும் கிளம்பும் சர்ச்சை

இந்நிலையில் கூலாக இலங்கை உணவை ருசித்து சாப்பிட்டு பாடகி கெனிஷா ஃபிரான்சிஸ் பகிர்துள்ள புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகின்றது.

பாடகி கெனிஷா ஃபிரான்சிஸ் இலங்கையில்: சர்ச்சைக்கு மத்தியில் கூலாக செய்த செயல் | Kenishaa Francis In Srilanka Nelum Kola Viral Pics

கெனிஷா ஃபிரான்சிஸ்

தமிழ் சினிமாவை தாண்டி தென்னிந்திய சினிமாவில் அதிகளவில் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக இருப்பது தான் நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி ரவி விவாகரத்து விவகாரம்.

பாடகி கெனிஷா ஃபிரான்சிஸ் இலங்கையில்: சர்ச்சைக்கு மத்தியில் கூலாக செய்த செயல் | Kenishaa Francis In Srilanka Nelum Kola Viral Pics

இவர்களின் விவாகரத்து பிரச்சனையில் முக்கிய காரணமாக இருப்பது பாடகி கெனிஷா ஃபிரான்சிஸ் என்று கூறப்பட்ட நிலையில், ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில், ரவி மோகன், கெனிஷாவுடன் கைக்கோர்த்தபடி ஜோடியாக வந்தமையால் பெரும் சர்ச்சை கிளம்பியது.

பாடகி கெனிஷா ஃபிரான்சிஸ் இலங்கையில்: சர்ச்சைக்கு மத்தியில் கூலாக செய்த செயல் | Kenishaa Francis In Srilanka Nelum Kola Viral Pics

இந்த சர்சை இன்னும் முடிவடையாத நிலையில், பாடகி கெனிஷா பிரான்சிஸ் அண்மையில் "அன்றும் இன்றும்" என தலைப்பிடப்பட்ட ஆல்பம் பாடலை வெளியிட்டிருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

தலைநிறைய மல்லி பூ.... கொள்ளை அழகில் ரசிகர்களை ஈர்க்கும் தொகுப்பாளினி டிடி!

தலைநிறைய மல்லி பூ.... கொள்ளை அழகில் ரசிகர்களை ஈர்க்கும் தொகுப்பாளினி டிடி!

தற்போது "அன்றும் இன்றும்" ஆல்பம் பாடலின் புரோமோஷனனுக்காக இலங்கை வந்துள்ள கெனிஷா ஃபிரான்சிஸ் நடிகர் ரவிமோகனுடன் வந்திருப்பது  மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பாடகி கெனிஷா ஃபிரான்சிஸ் இலங்கையில்: சர்ச்சைக்கு மத்தியில் கூலாக செய்த செயல் | Kenishaa Francis In Srilanka Nelum Kola Viral Pics

இந்நிலையில் கெனிஷா ஃபிரான்சிஸ் இலங்கையில் பல இடங்களுக்கு சென்று புகைப்படங்களை வெளியிட்டுள்ளதுடன், இலங்கை கலாசார உணவுகளுக்கு பிரசித்தி பெற்ற  Nelum Kola உணவகத்தில் உணவருந்திய காணொளியை தனது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குறித்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.


GalleryGalleryGalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US