சேட்டையின் சொரூபம் சார் இந்த பொண்ணு.. சேவலுடன் சண்டைக்கும் நிற்கும் பிரபலம்! வைரலாகும் காட்சி
சேவலிடம் சேட்டை செய்யும் கீர்த்தி சுரேஷின் வீடியோக்காட்சி பார்ப்பவர்களை நகைப்புக்குள்ளாகியுள்ளது.
கீர்த்தியின் வெற்றிக்கான காரணம்
தமிழ் சினிமாவில் டாப் கதாநாயகியாக நடித்து வருபவர் தான் கீர்த்தி சுரேஷ். இவரின் யதார்த்தமான நடிப்பிற்கும் கலக்கலான டான்ஸிற்கும் பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து நடிகை கீர்த்தி முதல் முதலில் விக்ரம் பிரவுடன் "இது என்ன மாயம்" என்ற திரைப்படத்தில் நடித்து தான் கதாநாயகியாக அறிமுகமானார்.
இப்படியான ஒரு நிலையில் இவருக்கு இந்த திரைப்படத்தில் நினைத்த இடம் கிடைக்கவில்லை. தொடர்ந்து சிவ கார்த்திகேயனுடன் இணைந்து,“ரஜினி முருகன்” என்ற திரைப்படத்தில் நடித்தார்.
இந்த திரைப்படம் கீர்த்தி சுரேஷிற்கு நினைத்த வெற்றியை கொடுத்தது என்றே கூற வேண்டும். இவர் தமிழ் சினிமாவிலுள்ள டாப் நடிகர்களுடன் நடித்து விட்டார்.
இவர் தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் கலக்கி வருகிறார்.
சேவலுடன் சண்டைக்கு நிற்கும் பிரபலம்
இந்த நிலையில், தசரா என்ற திரைப்படத்தில் கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுக்கும் எனவும் நம்பப்படுகிறது.
தொடர்ந்து இந்த படத்திற்கு ஒரு சேவலின் சீன் இருப்பதால் சேவலுடன் பேசி விளையாடும் வீடியோ காட்சியொன்று சமூக வலைத்தளங்களில் வட்டாரமீட்டு வருகிறது.
இதனை பார்க்கும் போது கீர்த்தியின் குறும்புத்தனம் தெளிவாக தெரியவந்துள்ளது.
மேலும் இதனை பார்த்த ரசிகர்கள், இவரின் குறும்பை பார்த்து நகைக்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.