குழந்தைக்கு லிப் கிஸ் கொடுத்த விளையாடிய நடிகை! இந்த குழந்தை யாருனு தெரியுமா?
குழந்தைக்கு லிப் கிஸ் கொடுத்து விளையாடிய நடிகை சைத்ராவின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சினிமா பயணம்
ஜீ தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிய “யாரடி நீ மோகினி” என்ற சீரியலில் வில்லியாக நடித்து பிரபல்யமாகிவர் தான் சைத்ரா ரெட்டி.
இந்த சீரியலில் சைத்ராவிற்கு பெரிய பங்கு இருந்தது. இதனால் இவரின் நடிப்பு பலருக்கும் பிடித்தது.
மேலும் நடிகை சைத்ரா கன்னட சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருக்கும் போது தான் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை பயன்படுத்தி பிரபல்யமானார்.
இதனை தொடர்ந்து சினிமா மீதுள்ள ஆர்வம் இவரை அஜித் குமார் நடிப்பில் வெளியான . “வலிமை” படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.
இது யாருடைய குழந்தை?
இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் அடிக்கடி நடனமாடி வீடியோ வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
அந்தவகையில் தனது அக்கா மகளை தூக்கி கொஞ்சி விளையாடியுள்ளார். அந்த குழந்தைக்கு வாயில் முத்தம் கொடுத்து அவருடைய அன்பை வெளிகாட்டியுள்ளார்.
இதனை பார்க்கும் போது அவருடைய அன்பு தெளிவாக தெரியவந்துள்ளது.
மேலும் இந்த வீடியோக்காட்சி பார்த்த ரசிகர்கள், “இது யாருடைய குழந்தை? ” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.