கர்ப்பமான அஜித் மகள் அனிகா! 17 வயதில் இது தேவையா? தீயாய் பரவும் புகைப்படம்...நடிப்பு என்றாலும் இப்படியா?
நடிகர் அஜித் குமாரின் என்னை அறிந்தால் படத்தில் ரீல் மகளாக நடித்த அனிகா 17 வயதில் தற்போது கர்ப்பிணியாக நடித்து சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
அனிகா 17 வயதில் கதாநாயகியாக தெலுங்கு படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
அதே சமயம், வாசுவின் கர்ப்பிணிகள் என்ற படத்தில் கர்ப்பமான ரோலில் நடித்துள்ளார்.
அதில் தான் கர்ப்பமாக இருக்கும் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் இப்படியொரு போல்ட்டான கதாபாத்திரத்தில் நடிக்க பாராட்டுகள் என்று வாழ்த்தி வருகிறார்கள். இதேவேளை, நடிப்பு என்றாலும் 17 வயதில் இப்படி தேவையா என நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர்.
You might like this.................

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.
