கிளாமரில் வெளுத்து வாங்கிய கயாடு லோஹரா இது? வைரலாகும் ஹோம்லி லுக் புகைப்படங்கள்
இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வரும் டிராகன் பட புகழ் நடிகை கயாடு லோஹர் ஹோம்லி லுக்கில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
கயாடு லோஹர்
மனோரஞ்சன் நடிப்பில் வெளியான 'முகில்பேட்டை' என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை கயாடு லோஹர்.

அதனை தொடர்ந்து, வேற்று மொழி படங்களில் நடித்து வந்த இவர்,பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்தில் பல்லவி என்ற கதாப்பாத்தில் நடித்து தழிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதில் காயடுவின் கதாப்பாத்திரம் இளசுகளை வெகுவாக ஈர்த்தது. இதனால் தமிழில் அறிகமுக படத்திலேயே தனக்கென மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார்.

தற்போது தெலுங்கு, மலையாளத்திலும் அவருக்கு அதிகம் வாய்ப்புகள் வந்துக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இதுவரையில் கிளாமரில் வெளுத்து வாங்கி கயாடு தற்போது சேலையில் செம கியூட்டாக போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |