கிராமத்திலிருந்த ஒரு பெண் சூப்பர் ஸ்டாராக மாறியக்கதை.. வியக்க வைக்கும் கங்கனா ரனாவத்தின் மறுப்பக்கம்!
பொதுவாக நடிகைகள் எப்படி சினிமாவிற்குள் வந்தார்கள், அவர்களின் சாதனைகள் என்ன என்ன என்பதனை தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமாக இருப்பார்கள்.
அந்த வகையில், பல இன்னல்களுக்கு மத்தியில் சாதித்த ஒரு நடிகை தான் கங்கனா ரனாவத். இவர் சினிமா பின்புலம் இல்லாமல் தற்போது சாதனைகள் புரிந்து வரும் பிரபலமாக இருந்து வருகிறார்.
இதனை தொடர்ந்து சந்திரமுகி 2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வரும் கங்கனா ரனாவத் எப்போதும் இளமையாகவே இருந்து வருகின்றார்.
இவரின் இளமைக்கு என்ன காரணம் என பல பேட்டிகளில் கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு அவர் கூறிய ஒரே பதில், “ இவர் ஒரு கிராமவாசி என்பதால் அடிக்கடி மலை ஏறுதல், இயற்கையோடு ஒன்றிய சில உடற்பயிற்சிகளை மேற்க்கொள்ளல்..”என பதிலளித்துள்ளார்.
கங்கனா ரனாவத்தின் ஆலோசனைகள் கேட்டு அவரின் ரசிகர்கள் அதனை பின்தொடர்ந்து வருகின்றார்கள்.
இதனை தொடர்ந்து நடிகை கங்கனா ரனாவத் அவரின் வாழ்க்கையில் இன்னும் என்ன என்ன விடயங்களை செய்துள்ளார் என்பதனை கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |