சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் பாலிவுட்டில் சாதித்த நடிகை
பிரபல நடிகையாக இருந்து வரும் கங்கனா ரனாவத் சில ஆண்டுகளுக்கு முன்னர் மிகுந்த பண பற்றாக்குறையால் வாடினார் என பிரபல நடிகையொருவர் கூறியுள்ளார்.
பாலிவுட் சினிமாவில் பலருக்கும் கனவு கன்னியாக இருந்தவர் தான் வித்யா பாலன்.
இவரின் விடாமுயற்சியாலும் தன்னம்பிக்கையாலும் நீங்காத ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து வித்யாபாலன் ஒரு பேட்டியில் பிரபல நடிகையாக இருக்கும் கங்கனா ரனாவத் பற்றி ஒரு உண்மையை கூறியுள்ளார்.
ஊறுகாய் சாப்பிட்டு வந்தார்
அதில், மும்பையில் ஆரம்ப காலங்களில் தூங்க இடம் இல்லாமல் ரயில் நிலையத்தில் தூங்கியவர் தான் கங்கனா ரனாவத் .
இவர் பாலிவுட்டிற்குள் வர முன்னர் பண் மற்றும் ஊறுகாய் மட்டுமே சாப்பிட்டு வந்தார். தற்போது பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்து வருகிறார்.
மேலும் தமிழ் சினிமாவிலும் பல திரைப்படத்தில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தையே பிடித்து வைத்துள்ளார்.” என கூறியுள்ளார்.
இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளதுடன், செய்தியை பார்த்து “கங்கனாவை பார்த்தால் அப்படி ஒன்றும் தெரியவில்லை..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |