இறுதி வரை போராடி தோற்ற கமல்ஹாசன்! பரபரப்பான நிமிடத்தில் வாடிய முகத்துடன் வெளியேறிய அதிர்ச்சி காட்சி
நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கும், பாஜகவின் வானதி சீனிவாசனுக்கும் கடுமையான போட்டி நிலவியது.
இருவருக்கும் குறைந்த அளவிலான வாக்குவித்தியாசமே நிலவிய நிலையில் இறுதியில் வானதி சீனிவாசன் 1500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தோல்வியடைந்த கமலஹாசன்!! ... வேதனையுடன் வெளியேறிய காட்சி !!#KamalHaasan #kamalhassan #Kamal #Kamal_For_KovaiSouth #kamalhaasanMLA #kamalahasan #MakkalNeedhiMaiam #MNM pic.twitter.com/zjoQufFbY2
— The Mount News (@themountnews) May 2, 2021
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் கமல்ஹாசனும், வானதி சீனிவாசனும் அருகருகே உட்கார்ந்திருந்தனர்.
இந்த நிலையில் தோல்வி செய்தியை அறிந்தவுடன் கமல்ஹாசன் தனது கட்சி நிர்வாகிகளுடன் வாடிய முகத்துடன் சோகமாக வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேறினார்.
இந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் பரவி வருகிறது.