பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல்ஹாசனுக்கு ஏற்பட்ட சிக்கல்! அதற்கு பதில் இந்த நடிகரா?
kamal
simbu
host
biggboss5
By Jon
விஜய் டிவியில் 100 நாட்கள் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். கடந்த 4 சீசன்களுமே வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது. இதனையடுத்து, கடந்த 4 சீசன்களையுமே கமல்ஹாசனே தொகுத்து வந்த நிலையில், ஐந்தவாது சீசனையுமே அவர் தான் தொகுத்து வழங்குவார் என ஏற்கனவே கூறப்பட்டது.
இந்த நிலையில், சட்ட மன்ற தேர்தலில் பிஸியாக இருக்கும் கமல் தொகுத்து வழங்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், விக்ரம் என்ற படத்திலும் நடித்து கொடுக்க வேண்டும் என்பதால் விஜய் டிவி யோசித்து வருகிறது.
ஒரு வேளை அப்படி முடியாத பட்சத்தில், பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சிம்புவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US