கேள்வியால் நிக்ஷனின் கழுத்தை நெறித்த கமல்ஹாசன்... களவாணித்தனத்தை அம்பலப்படுத்திய தருணம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசன் விஜயகாந்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள ப்ரொமோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 84 நாட்களை கடந்து செல்கின்றது.
இந்நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா, ஜோவிகா, கூல் சுரேஷ், சரவண விக்ரம் என 14 பேர் வெளியேறியுள்ளனர்.
தற்போது 84 நாட்களை கடந்தாலும் வெற்றியாளர் யார் என்பதை இன்னும் கணிக்கவே முடியாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பிக் பாஸ் கொடுத்த டாஸ்கில் நிக்ஷன் தில்லு முல்லு செய்துள்ளார். இதனை கமல்ஹாசன் அவரிடம் நேரடியாக கேட்காமல் அவர் வாயிலிருந்து உண்மையை வரவழைக்க பல கேள்விகளை கேட்டு கழுத்தை நெறித்துள்ளார்.
கமல்ஹாசனின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் நிக்ஷன் வாயடைத்துப் போயுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |