ஆடையே இல்லாமல் பாத்டப்பில் ஒய்யாரமாக போஸ் கொடுத்த காஜல் அகர்வால்- மிரண்டுபோன ரசிகர்கள்
திரைத்துறையில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார்.
அடிக்கடி, தன்னுடைய அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்.
அந்த வகையில், ஹனிமூனுக்கு மாலத்தீவில் ஆட்டம் போட்டு நாடு திரும்பிய காஜல், லாக்டவுன் முடிந்து படப்பிடிப்பிலிருந்து அழைப்பு வந்ததும் சென்று கலந்துகொண்டார்.
இதனிடையே, அங்கிருந்து எடுத்த கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் வழியாக ஏற்றுமதி செய்தவர், தற்போது படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.
இந்நிலையில், ஆடைகள் இன்றி துணி பாத்டப்பில் படுத்துக்கொண்டிருக்கும் காஜல் அகர்வாலின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், வாயடைத்து புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர்.
