Kadi Jokes: வைத்தியரிடம் மாட்டிய நோயாளி ஜோக்ஸ் வாய்விட்டு சிரிங்க

Stress
By Pavi Feb 06, 2025 09:34 AM GMT
Report

நகைச்சுவை என்பது நமது வாழ்க்கையில் இன்றி அமையாததாக காணப்படுகின்றது. எவ்வளவு சிரமத்தில் இருந்தாலும் நகைச்சுவை இருக்கும் இடத்தில் சந்தோஷம் இருக்கும்.

Kadi Jokes: சிரிக்காமல் மற்றவர்களை சிரிக்கவைக்க முத்தான ஜோக்ஸ்

Kadi Jokes: சிரிக்காமல் மற்றவர்களை சிரிக்கவைக்க முத்தான ஜோக்ஸ்

நாம் அதிகளவில் சிரித்து மகிழ்ச்சியாக வாழ்ந்தால் உடலில் எந்த நோயும் இருக்காது. இதற்காக தான் தற்போது இணையத்தில் கடி ஜோக்ஸ் முக்கியத்துவம் பெற்று வருகின்றது.

சில கேள்விகளுக்கு முட்டாள் தனமாகவும் புத்திசாலித்தனமாகவும் கூறுவது தான் கடி ஜோக்ஸ். இதற்கு சிரிக்காமல் யாரும் இருக்க மாட்டார்கள். இதை இந்த பதிவில் பார்க்கலாம். 

Kadi Jokes: வைத்தியரிடம் மாட்டிய நோயாளி ஜோக்ஸ் வாய்விட்டு சிரிங்க | Kadi Jokes Keep Smiling While Reading This Joke

கடி ஜோக்ஸ்


டாக்டர்: உங்களுக்கு ஒரு கெட்ட செய்தி அப்பறம் இன்னொரு ரொம்ப கெட்ட செய்தி இருக்கு.நோயாளி: என்ன டாக்டர் சொல்றீங்க!
 டாக்டர்: சரி எதை முதலில் சொல்லட்டும்.நோயாளி: கெட்ட செய்தியே சொல்லுங்க.
டாக்டர்: நீங்க 1 நாள் மட்டும் தான் வாழ முடியும். நோயாளி: அப்போ இதை விட கெட்ட செய்தி என்ன?
டாக்டர்: இதை சொல்ல நேற்றில் இருந்து ட்ரை பண்றேன்.நோயாளி: !!! டாக்டர்: நேத்து உங்க லேப் ரிசல்ட் வந்துச்சு.
நோயாளி: என்னாச்சு டாக்டர் டாக்டர்: உங்களுக்கு கேன்சர் மற்றும் மறதி நோய் இருக்கு.
நோயாளி: அப்பாடா நல்ல வேளை நான் கேன்சர் இருக்குமோன்னு பயந்துட்டேன். டாக்டர்:!!!
நோயாளி: நர்ஸ்.. டாக்டர் இருக்காங்களா.. நான் பெல் அடிக்க ட்ரை பண்ணேன் முடியல.நர்ஸ்: டாக்டர் டோர் பெல்லை கழட்டி விட்டார்.
நோயாளி: ஏன்?நர்ஸ்: அவர் நோ-பெல்(Nobel) க்கு ட்ரை பண்றார்.
நோயாளி: டாக்டர்.. எனக்கு கண்ணு சரியா தெரியலை.. கண்ணாடி வேணும்னு நினைக்குறேன்.நபர்: ஆமா.. கண்டிப்பா வேணும்.
நோயாளி: செக் பண்ணாமலே சொல்றீங்களே டாக்டர்.நபர்: மூதேவி.. இது பேங்க்.. நீ போகவேண்டியது பக்கத்து கட்டிடம் 

Kadi Jokes: உங்கள் நண்பனை கடுப்பேத்தும் கடி ஜோக்ஸ் வாங்க சிரிக்கலாம்

Kadi Jokes: உங்கள் நண்பனை கடுப்பேத்தும் கடி ஜோக்ஸ் வாங்க சிரிக்கலாம்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
33ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US