Kadi Jokes: உங்கள் நண்பனை கடுப்பேத்தும் கடி ஜோக்ஸ் வாங்க சிரிக்கலாம்

Social Media
By Pavi Jan 28, 2025 11:43 PM GMT
Report

வாழ்க்கைக்கு தேவையான பணத்தை தேடி மனிதன் எவ்வளவு ஓடினாலும் அவன் சிரிப்பதில் தான் அன்றைய நாள் அவனுக்கு முழுமை பெறும். மனித வாழ்க்கையில் சிரிப்பு தான் முக்கிய பங்கு வகிக்கிறது.

Optical illusion: படத்தில் '931' நடுவே இருக்கும் '981' எங்கே உள்ளது?

Optical illusion: படத்தில் '931' நடுவே இருக்கும் '981' எங்கே உள்ளது?

நாம் அதிகளவில் சிரித்து மகிழ்ச்சியாக வாழ்ந்தால் உடலில் எந்த நோயும் இருக்காது. இதற்காக தான் தற்போது இணையத்தில் கடி ஜோக்ஸ் முக்கியத்துவம் பெற்று வருகின்றது.

சில கேள்விகளுக்கு முட்டாள் தனமாகவும் புத்திசாலித்தனமாகவும் கூறுவது தான் கடி ஜோக்ஸ். இதற்கு சிரிக்காமல் யாரும் இருக்க மாட்டார்கள்.

Kadi Jokes: உங்கள் நண்பனை கடுப்பேத்தும் கடி ஜோக்ஸ் வாங்க சிரிக்கலாம் | Kadi Jokes In Tamil For Your Break Free Laugh

ஆனால் நண்பா்களை கடுப்பேத்தவும் இந்த கடி ஜோக்ஸ் பெரிதும் உதவும், இந்த பதிவில் வாங்க கடி ஜோக்ஸ் படிக்கலாம். நண்பர்களை கடுப்பேத்தலாம்.

கடி ஜோக்ஸ்

நண்பன் 1

              டேய் நண்பா நெஞ்சைத் தொடும் ஒரு வார்த்தை சொல்லுடா

நண்பன் 2 - பனியன்டா

மனைவி

           குன்னக்குடி வைத்தியநாதன் வயலின் கேட்டிருக்கிங்களா?

கணவர் - நாம கேட்டா அவரு கொடுக்கவா போராரு?

டீச்சர் 

       ராமன் கடன் வாங்கினான். இது என்ன காலம் சொல்லு? 

மாணவன் - அது ராமனோட கஷ்டகாலம் சார் 

டீச்சர்

      நீ ஏன் பரட்டைத் தலையோட இருக்க?

மாணவன் - எண்ணெய் சேர்க்கக்கூடாதுனு டாக்டர் சொல்லிருக்காரு டீச்சர் !

கணக்கு வாத்தியார்

               கணக்கு பரிட்சையில் கணக்கு போடாமல் எதுக்குடா இப்படி                                    டான்ஸ் ஆடிட்டு இருக்க.?

மாணவன்- சார் நீங்க தான் சொன்னீங்க ஸ்டெப்ஸ்க்கு மார்க் உண்டு என்று அது தான் டான்ஸ் ஆடரன் 

நண்பன் 1

         ஏண்டா மெதுவா லட்டர் எழுதுற ? 

நண்பன் 2 -எங்க அம்மாவுக்கு வேகமா படிக்க வராதது டா மச்சான் அதான் மெதுவா எழுதுறன் 

நண்பன் 1

            500 ரூபா கடன் கிடைக்குமா? சுத்தமா பணம் இல்லைங்க!

நண்பன் 2 - அழுக்கா” இருந்தாலும் பரவாயில்லைங்க! 

அம்மா 

         டேய் பனியில் நிக்காதடா! சளி பிடிக்கும். 

பையன் - நான் பனியில நிக்கலமா! காலில் தான் நிற்கிறேன்.

 வாத்தியார்

            மேலே பந்து வீசினால் அது தானாக கீழே வந்துடுதே, எப்படி? 

மாணவன்- ஏன்னா, மேல பிடிக்க ஆள் இல்ல சார், அதான் கீழ வந்துடுது சார். 

பல் மருத்துவர்

                   எங்கே ஈ காட்டு பாக்கலாம்? 

நோயாளி நீங்க ‘ஈ” பார்த்ததில்லையா டாக்டர்!

Optical illusion: படத்தில் '5' களில் மறைந்திருக்கும் இலக்கம் '8' எங்கே உள்ளது?

Optical illusion: படத்தில் '5' களில் மறைந்திருக்கும் இலக்கம் '8' எங்கே உள்ளது?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US