கே.ராஜனின் விபரீத முடிவுக்கு காரணம் இதுவா? உண்மையை உடைத்த பிள்ளைகள்

By Pavi May 19, 2026 10:34 AM GMT
Report

சமீபத்தில், 85 வயதான தயாரிப்பாளர் கே.ராஜன் அடையாறு ஆற்றில் இருந்து கிழே குதித்து உயிரிழந்தார்.

கே.ராஜனின் விபரீத முடிவுக்கு காரணம் இதுவா? உண்மையை உடைத்த பிள்ளைகள் | K Rajan Rip Real Reason His Children Told Truth

கே.ராஜன்

தென்னிந்திய தயாரிப்பாளர்களுள் மிகவும் பிரபலமானவராகவும், ஹிட் படங்களை தயாரிப்பவராகவும் இருந்தவர் கே.ராஜன். இவர் அடையாறு ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து சமீபத்தில் அவருடைய பிள்ளைகள் அவரைப்பற்றி பேசியிருக்குக்கிறார்கள்.  

கே.ராஜனின் விபரீத முடிவுக்கு காரணம் இதுவா? உண்மையை உடைத்த பிள்ளைகள் | K Rajan Rip Real Reason His Children Told Truth

பிள்ளைகள் சந்திப்பு

இவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது இல்லம் அமைந்துள்ள தண்டையார்பேட்டை தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வந்தடைந்தது.

புற்றுநோயால் மொட்டை தலை.. சிகிச்சைக்கு பணமில்லை! நடிகை வாகினியின் சோகம்

புற்றுநோயால் மொட்டை தலை.. சிகிச்சைக்கு பணமில்லை! நடிகை வாகினியின் சோகம்

அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக தற்போது அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கே.ராஜனின் பிள்ளைகள் இருவரும் பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளனர். 

அவர்கள்  பத்திரிக்கையாளரிடம் பேசியது "சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க, விநியோகஸ்தர் சங்க தலைவர், நடிகர் கே. ராஜன் அவர்களுடைய பையன் பேசுறேன். என் பேர் சுரேஷ் ராஜன்.

கே.ராஜனின் விபரீத முடிவுக்கு காரணம் இதுவா? உண்மையை உடைத்த பிள்ளைகள் | K Rajan Rip Real Reason His Children Told Truth

அப்பா போனது சினிமா தொழிலுக்கே லாஸ். இவ்வளவு பெரிய மகா ஜாம்பவானை இழந்தது சினிமா திரையுலகம். அவரை மாதிரி யாரும் வர மாட்டாங்க.

அப்பா சினிமால ஜெயிக்கணும்னு வந்தாரு. பெரிய லெவல்ல ஜெயிச்சாரு.

விநியோகஸ்தர் சங்கத்துல இப்ப தலைவரா இருக்குறாரு. அவரைப் பத்தி தப்பு தப்பா ஏதோ போட்டாங்க  கையெடுத்துக் கும்பிடுறேன், அவர் யாருகிட்டயும் அவர் பணம் வாங்கல, கடன் வாங்கல.

தயவுசெஞ்சு இதப் புரிஞ்சுக்கோங்க, தப்பா போடாதீங்க. அவர் பணம்தான் 20 கோடி ரூபாய்க்கு தயாரிப்பாளர்கள் கிட்ட இருக்குது. அதற்குண்டான எவிடென்ஸ் எல்லாம் என்கிட்ட இருக்கு.

கே.ராஜனின் விபரீத முடிவுக்கு காரணம் இதுவா? உண்மையை உடைத்த பிள்ளைகள் | K Rajan Rip Real Reason His Children Told Truth

அதை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர், இப்போதைய தலைவர் திரு. தமிழ்க்குமரன் அவர்கள்கிட்ட கொடுத்திருக்கோம். ஏற்கனவே அப்பாவும் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க.

விநியோகஸ்தர் சங்கத்திலேயும் கம்ப்ளைன்ட் இருக்கு, இதுலயும் இருக்கு யார் யார் கொடுக்க வேண்டியதுன்னு. அதனுடைய நடவடிக்கை எடுப்போம்.

அப்பா கடன் 10 காசு கூட யாருகிட்டயும் வாங்கல. அவர் பணம்தான் 20 கோடி கிட்டத்தட்ட மத்தவங்ககிட்ட இருக்கு. அதுல மனஉளைச்சல் ஆயிதான்.

யாருமே 10 காசு கூட கொடுக்கல, போனும் எடுக்கல பண்ணா. இவ்வளவு பெரிய ஜாம்பவான் அவரு, அவர் போன் பண்ணி யாருமே எடுக்கல.

கே.ராஜனின் விபரீத முடிவுக்கு காரணம் இதுவா? உண்மையை உடைத்த பிள்ளைகள் | K Rajan Rip Real Reason His Children Told Truth

எடுக்காததுனால மனஉளைச்சலிலேயே ஒரு ரெண்டு வருஷமா இருந்தாரு. ரெண்டு வருஷமா அது அப்படியே இருந்து மூணு தடவை அட்டாக் வந்துருக்கு.

முதல்வர் விஜய்யின் வெள்ளை துண்டு ரகசியம் - சிறுமி சொன்னதும் அகற்ற காரணம் என்ன?

முதல்வர் விஜய்யின் வெள்ளை துண்டு ரகசியம் - சிறுமி சொன்னதும் அகற்ற காரணம் என்ன?

இப்போ, 4 நாளைக்கு முன்னாடிதான் அப்போலோ ஹாஸ்பிட்டல்ல பேஸ்மேக்கர் (Pacemaker) வச்சு நாங்க வந்தோம். வந்து, நல்லா இருந்தாரு ரெண்டு நாள்.

திடீர்னு இந்த மனஉளைச்சல். திருப்பியும் போன் பண்ண ஆரம்பிச்சாரு, யாருமே எடுக்கலன்னு சொன்னவுடனே மனஉளைச்சல்ல இந்த மாதிரி அப்பா பண்ணிட்டாரு” என்று பேசி உள்ளனர்.    

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW      


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US