குரு-சந்திரனின் கஜகேசரி ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் உறுதி

Guru Peyarchi Astrology
By Pavi Mar 21, 2026 03:00 PM GMT
Report

குருபகவான் மிதுன ராசியில் இருக்கும்போது சந்திரனும் மிதுன ராசிக்குள் பிரவேசிக்கும்போது கஜகேசரி யோகம் உருவாகிறது. இதன் மூலம் எந்த ராசிகள் நன்மை பெறுகிறார்கள் என்பதை பார்க்கலாம்.

குரு-சந்திரனின் கஜகேசரி ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் உறுதி | Jupiter Moon Creates Gajakesari Rajayoga 2026

கஜகேசரி யோகம் 

ஜோதிடத்தின்படி கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றிக்கொள்ளும் போது பல ராஜயோகங்கள் உருவாகின்றன. இதனால் பல ராசிகளுக்கு நன்மை கிடைக்கும். 

இவ்வாறான ராஜ யோகங்களில் கஜகேசரி யோகம் மிகவும் முக்கியம் வாய்ந்தது. மார்ச் 28ம் திகதி கஜகேசரி யோகம் உருவாகிறது. இதனால் பல ராசிகள் நன்மைகள் பெறப்போகின்றது. 

இன்று சனி நட்சத்திர பெயர்ச்சி - பணக்கட்டை அள்ளப்போகும் ராசிகள்

இன்று சனி நட்சத்திர பெயர்ச்சி - பணக்கட்டை அள்ளப்போகும் ராசிகள்

குருபகவான் மிதுன ராசியில் இருக்கும்போது சந்திரனும் மிதுன ராசிக்குள் பிரவேசிக்கும்போது, ​​இந்த சக்திவாய்ந்த ராஜயோகம் உருவாக்கப்போகிறது.

வாழ்க்கையில் பல இன்பமான விடயங்கள் குறிப்பிட்ட ராசிகளுக்கு இந்த கால கட்டத்தில் நிகழும். அந்த ராசிகள் யார் என்பதை பார்க்கலாம். 

குரு-சந்திரனின் கஜகேசரி ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் உறுதி | Jupiter Moon Creates Gajakesari Rajayoga 2026

மிதுனம்

  • சக்திவாய்ந்த கஜகேசரி ராஜயோகம் மிதுன ராசியின் லக்னத்தில் உருவாக்கப்போவதால் இது உங்களுக்கு நேரடியான நன்மைகளை தரும். 
  • நிங்கள் பொருள் வசதியையும் காலத்தில் நிதியின் நிலைத்தன்மையையும் பெறலாம். 
  • நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஆசைகள் நிறைவேறலாம்.
  • வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சி உருவாகும். 
  • நீங்கள் நீண்ட நாட்களாக பெற்ற துன்பங்கள் முடிவிற்கு வரும். 

சிம்மம்

  • சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த கஜகேசரி ராஜயோகம் சிறப்பான நன்மைகளை அளிக்கப்போகிறது.
  • குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் உண்டாகும்.
  • திருமணமாகாதவர்களுக்கு திருமணமாகலாம். 
  • தொழில் விடயத்தில் நீங்கள் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வை பெறலாம். 
  • உங்கள் வாழ்க்கையில் நிலவி வந்த பல பிரச்சினைகள் முடிவுக்கு வரும். 

கன்னி

  • கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் அவர்களின் வாழ்க்கையில் பொற்காலமாக இருக்கப்போகிறது.
  • உங்களுக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் பல மடங்கு அதிகரிக்கும்.
  • கடினமான சூழலையும் எதிர்த்து நின்று வெற்றி பெறுவீர்கள். 
  • வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் வரும். 
  •  நீண்ட காலமாக தேங்கிக் கிடந்த உங்கள் பணத்தை திரும்பப் பெறுவீர்கள். 
  • இந்த காலகட்டத்தில் அவர்களின் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

இன்று ஆட்டத்தை ஆரம்பித்த சனி பெயர்ச்சி: 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

இன்று ஆட்டத்தை ஆரம்பித்த சனி பெயர்ச்சி: 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US