இன்று ஆட்டத்தை ஆரம்பித்த சனி பெயர்ச்சி: 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

Sani Peyarchi
By Manchu Mar 21, 2026 05:13 PM GMT
Report

சனியின் நட்சத்திர பெயர்ச்சி இன்று நடைபெறும் நிலையில், 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

சனி பெயர்ச்சி

நீதியின் கடவுளாக பார்க்கப்படும் சனிபகவான், தனது நிலையினை மாற்றும் போது, சில தாக்கத்தினை ஏற்படுத்துவார். நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப கர்ம பலன்களை அள்ளித்தரும் கிரகமான சனியை கேட்டாலே பலரும் பயப்படவும் செய்கின்றனர்.

இந்நிலையில் இன்று சனிபகவான் நட்சத்திர பாதத்தினை மாற்றப் போகின்றார். தற்போது மீன ராசியில் பெயர்ச்சியடைந்து பயணித்து வரும் சனி, உத்திரட்டாதி நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் நுழைகின்றார். இதனால் 12 ராசியினருக்கும் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

இன்று ஆட்டத்தை ஆரம்பித்த சனி பெயர்ச்சி: 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்? | Shani Nakshatra Peyarchi 12 Zoadic Jackpot

தமிழ் புத்தாண்டு 2026: பணத்துக்கு பஞ்சமின்றி வாழப்போகும் மகரம்! இந்த விடயத்தில் ஜாக்கிரதை

தமிழ் புத்தாண்டு 2026: பணத்துக்கு பஞ்சமின்றி வாழப்போகும் மகரம்! இந்த விடயத்தில் ஜாக்கிரதை

மேஷம்

மேஷ ராசியில் சனிபகவான் 12வது வீட்டில் உள்ள நிலையில், ஏழரை சனியின் முதல்கட்டம் தொடங்கியுள்ளதால், சற்று நிம்மதியைக் கொடுக்கும்.

நாள்பட்ட வியாதியில் இருப்பவர்களுக்கு பூரண பலன் கிடைக்கவும், செலவுகள் படிப்படியாகவும் குறைந்து, நிதி ஆதாயத்தினை பெறவும் வாய்ப்புள்ளது. கடன் பிரச்சனை, நீண்ட கால பிரச்சனை இரண்டும் முடிவிற்கு வருமாம்.

இன்று ஆட்டத்தை ஆரம்பித்த சனி பெயர்ச்சி: 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்? | Shani Nakshatra Peyarchi 12 Zoadic Jackpot

ரிஷபம்

சனிபகவான் ரிஷப ராசியில் 11வது வீட்டில் இருக்கும் நிலையில், லாபம், ஆசை, வருமானம் இவற்றினை குறிக்கின்றது. இந்த பெயர்ச்சி சாதகமாக உள்ள நிலையில், நீண்ட காலம் நினைத்த காரியம் முடிவிற்கு வரும்.

தொழிலில் நல்ல முன்னேற்றம், வீண் பிரச்சனைகள் முடிவிற்கு வரும். பணியிடத்தில் பாராட்டும், சம்பள உயர்வும் கிடைக்கலாம்.

இன்று சனி நட்சத்திர பெயர்ச்சி - பணக்கட்டை அள்ளப்போகும் ராசிகள்

இன்று சனி நட்சத்திர பெயர்ச்சி - பணக்கட்டை அள்ளப்போகும் ராசிகள்

மிதுனம்

மிதுன ராசியில் சனி பகவான் 10ம் வீட்டில் இருப்பதால், தொழில் மற்றும் பதவியை குறிக்கின்றது. சனியின் தாக்கம் சில கஷ்டங்கள், தொழிலில் பிரச்சனை ஏற்படலாம்.

கூட்டு தொழில் செய்பவர்களுக்கு மன பிரச்சனை ஏற்படலாம். தொழிலும் பாதிக்கக்கூடும். உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்படுவதுடன், முக்கிய விடயங்களில் நிதானமாக முடிவெடுக்கவும்.

இன்று ஆட்டத்தை ஆரம்பித்த சனி பெயர்ச்சி: 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்? | Shani Nakshatra Peyarchi 12 Zoadic Jackpot

கடகம்

கடக ராசியில் சனி பகவான் 9வது வீட்டில் இருப்பதால், இவை அதிர்ஷ்டம், செல்வத்தினை குறிக்கின்றது. சனியின் தாக்கம் எதிர்மறையான ஆற்றலை உண்டாக்குவதுடன், பணியிடத்தில் தேவையற்ற வார்த்தை விட வேண்டாம்.

உங்களுக்கு மனச்சோர்வு, மனப் பிரச்னைகள் ஏற்படக்கூடும். தொழிலில் கவனமாக இருக்க வேண்டும். கடன் தொல்லைகள் அதிகரிக்கலாம்.

இன்று ஆட்டத்தை ஆரம்பித்த சனி பெயர்ச்சி: 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்? | Shani Nakshatra Peyarchi 12 Zoadic Jackpot

சிம்மம்

சனி பகவான் சிம்ம ராசியில் 8ம் வீட்டில் இருப்பதால், ஏற்ற, இறக்கங்கள் இருக்கும். தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றம் மற்றும் லாபம் கிடைக்கும்.

நீண்ட காலம் முடியாமல் இருக்கும் பணிகள் விரைவில் முடியும் நிலை ஏற்படும். புதிய வேலை கிடைக்கவும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடைபெறவும் செய்கின்றது.

இன்று ஆட்டத்தை ஆரம்பித்த சனி பெயர்ச்சி: 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்? | Shani Nakshatra Peyarchi 12 Zoadic Jackpot

கன்னி

சனிபகவான் சிம்ம ராசியில் 7வது வீட்டில் இருக்கும் நிலையில், இவை வீடு திருமணம், முயற்சியினை குறிக்கின்றது. மேலும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கின்றது.

திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் அமையவும் செய்கின்றது. எந்த முடிவு எடுத்தாலும் கவனமாக இருக்கவும். பண விடயத்திலும் ஜாக்கிரதையாக இருக்கவும், கடன் கொடுக்கும் முன்பு தெளிவாக இருக்கவும்.

இன்று ஆட்டத்தை ஆரம்பித்த சனி பெயர்ச்சி: 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்? | Shani Nakshatra Peyarchi 12 Zoadic Jackpot

துலாம்

சனிபகவான் துலாம் ராசியில் 6வது வீட்டில் இருக்கும் நிலையில், இவை நோய், கடன் இவற்றினை குறிக்கின்றது. எதிர்மறையான ஆற்றலை பெறுவதுடன், உடல்நலத்தில் கவனமாகவும் இருக்கவும்.

குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்படுவதுடன், கடன் தொல்லையும் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல் இவற்றில் கவனம் தேவை. தொழிலில் பிரச்சனைகள் சந்திக்க நேரிடும். கடன் தொல்லை மன அமைதிக்கு பாதிப்பினை ஏற்படுத்தும்.

விருச்சிகம்

சனி பகவான் விருச்சிக ராசியின் 5வது வீட்டில் உள்ள நிலையில், இவை கல்வி, வீடு இவற்றினைக் குறிக்கின்றது. கல்வியிலும் சிறந்து விளங்குவீர்கள்.

உயர் கல்வி மற்றும் பணி சம்பந்தமாக வெளிநாடு செல்ல வாய்ப்புள்ளது. பணம் மற்றும் அதிர்ஷ்டமும் பெருகும்.

இன்று ஆட்டத்தை ஆரம்பித்த சனி பெயர்ச்சி: 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்? | Shani Nakshatra Peyarchi 12 Zoadic Jackpot

தனுசு

சனி பகவான் தனுசு ராசியில் 4வது வீட்டில் உள்ள நிலையில், வியாபாரத்தில் தடைகள் நீங்கி மனஅழுத்தம் குறையும்.

குடும்பத்தில் உள்ளவர்கள் உடல்நலனில் முன்னேற்றம் இருப்பதுடன், பணியில் இடமாற்றம் மற்றும் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். 

இன்று ஆட்டத்தை ஆரம்பித்த சனி பெயர்ச்சி: 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்? | Shani Nakshatra Peyarchi 12 Zoadic Jackpot

மகரம்

சனி பகவான் மகர ராசியில் 3வது வீட்டில் உள்ள நிலையில், நன்மைகள் உண்டாவதுடன், பணம் மற்றும் செல்வமும் அதிகரிக்கும். 

வீடு, வாகனம் வாங்கும் யோகம் கூடும் நிலையில், குழந்தைககளிடம் இருந்து நல்ல செய்தி வரும், கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள்.

இன்று ஆட்டத்தை ஆரம்பித்த சனி பெயர்ச்சி: 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்? | Shani Nakshatra Peyarchi 12 Zoadic Jackpot

கும்பம்

சனி பகவான் கும்ப ராசியில் 2வது வீட்டில் உள்ள நிலையில், இவை வீடு, தன லாபத்தினை குறிக்கின்றது. தொழில் மற்றும் வேலையில் லாபத்தினை பெறுவதுடன், பணத்திற்கும் பஞ்சம் இருப்பதில்லை.

அனைத்து காரியத்திலும் அதிர்ஷ்டம் கிடைப்பதுடன், வாகனம், சொத்து வாங்கும் யோகமும் இருக்கும்.

இன்று ஆட்டத்தை ஆரம்பித்த சனி பெயர்ச்சி: 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்? | Shani Nakshatra Peyarchi 12 Zoadic Jackpot

மீனம்

சனி பெயர்ச்சியானது மீன ராசியினருக்கு தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது. வியாபாரத்தில் தடை நீங்குவதுடன், மன அழுத்தமும் குறைகின்றது.

குடும்ப உறவினர்களின் உடல்நிலையில் முன்னேற்றம், பணியில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் மற்றும் புதிய பொறுப்புகள் வழங்கப்பட வாய்ப்புள்ளது.

இன்று ஆட்டத்தை ஆரம்பித்த சனி பெயர்ச்சி: 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்? | Shani Nakshatra Peyarchi 12 Zoadic Jackpot

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
மரண அறிவித்தல்

புளியந்தீவு, Toronto, Canada, புங்குடுதீவு, மட்டக்களப்பு

25 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Ajax, Canada

23 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, வவுனியா, கனடா, Canada

23 May, 2018
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

25 May, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை சிறுவிளான்

24 May, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, மல்லாகம், London, United Kingdom

21 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, பருத்தித்துறை

24 May, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US