குரு-புதனால் உருவாகும் பரிவர்த்தனை யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி!

Horoscope Astrology Hinduism
By Vinoja Apr 05, 2026 06:29 PM GMT
Vinoja

Vinoja

Report

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் நவகிரங்களின் நிலையும், குறிப்பிட்ட சில சக்திவாய்ந் கிரகங்கள் இணையும் போது உருவாகும் ராஜ யோகங்களும் 12 ராசிகளின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என  குறிப்பிடப்படுகின்றது. 

அந்த வகையில் தேவர்களின் குருவாகன குரு பகவான் தற்போது, மிதுன ராசியில் பயணித்து வருகிறார்.

குரு-புதனால் உருவாகும் பரிவர்த்தனை யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! | Jupiter Mercury Create Rayayog Who Get Huge Luck

பணத்தை காந்தம் போல் ஈர்க்கும் 3 பெண் ராசிகள் : லட்சுமியின் ஆசி பெற்றவர்களாம்!

பணத்தை காந்தம் போல் ஈர்க்கும் 3 பெண் ராசிகள் : லட்சுமியின் ஆசி பெற்றவர்களாம்!

மிதுனத்தை ஆளும் கிரகமாக புதன் பகவான் எதிர்வரும் ஏப்ரல் 11 ஆம் திகதியன்று மீன ராசிக்கு இடம்பெயர்கின்றார்.

மீன ராசியின் அதிபதியாக குரு இருப்பதால், குரு புதன் சேர்க்கையால் அரிய பரிவர்த்தனை யோகம் உருவாக்கப்போகின்றது.

அதன் தாக்கமானது 12 ராசிகளிலும் பிரதிபலித்தாலும் அதிகூடிய அதிர்ஷ்ட பலன்களை பெறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

குரு-புதனால் உருவாகும் பரிவர்த்தனை யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! | Jupiter Mercury Create Rayayog Who Get Huge Luck

குரு புதனால் உருவாகும் பரிவர்த்தனை யோகத்தால் ரிஷப ராசிக்காரர்களின் வாழ்வில் பல்வேறு வழிகளிலும் சாதக மாற்றங்கள் உருவாகப்போகின்றது. 

குறிப்பாக பொருளாதார ரீதியில் இவர்கள் உச்சகட்ட அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகின்றார்கள். புதிய வழிகளில் வருமானம் கிடைக்கக்கூடிய வழிகள் திறக்கும். 

பணியிடத்தில்  மதிப்பும் மரியாதையும் உயரும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் சம்பள உயர்வு கிடைப்பதற்கான யோகம் கூடிவரும். 

மிதுனம்

குரு-புதனால் உருவாகும் பரிவர்த்தனை யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! | Jupiter Mercury Create Rayayog Who Get Huge Luck

ஏப்ரலில் 5 முறை உருவாகும் ஒரே யோகம் : இந்த ராசிகளுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி உறுதி

ஏப்ரலில் 5 முறை உருவாகும் ஒரே யோகம் : இந்த ராசிகளுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி உறுதி

குரு புதனால் உருவாகும் பரிவர்த்தனை யோகத்தால் மிதுன ராசிக்காரர்களின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவுகள் திறக்கப்போகின்றது. 

தொழில் ரீதியாக இவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்ச்சியும் வெற்றியை கொடுக்கும். பொன் கொருள் வாங்கி சே்ர்க்க கூடிய யோகம் காணப்படுகின்றது.

வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு இரட்டிப்ப லாபம் கிடைப்பதற்கான  வாய்ப்பு உண்டு. நீண்ட காலம் நிலுவையில் இருந்த கடன் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவீர்கள். 

கன்னி

குரு-புதனால் உருவாகும் பரிவர்த்தனை யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! | Jupiter Mercury Create Rayayog Who Get Huge Luck

குரு புதனால் உருவாகும் பரிவர்த்தனை யோகத்தால் கன்னி ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்பாரத வகையில் நல்ல திருப்பங்கள் உருவாகப்போகின்றது. 

குறிப்பாக நிதிநிலையில் இதுவரையில் இல்லாத அளவுக்கு முன்னேற்றம் உண்டாகும். புதிய வீடு வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும். 

உயர் கல்வி கற்கும் மாணவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் உண்டாகும். புதன் ஆசியால் சிந்தனையில் தெரிவு பிறக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  





மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொழும்பு

02 Apr, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US