பணத்தை காந்தம் போல் ஈர்க்கும் 3 பெண் ராசிகள் : லட்சுமியின் ஆசி பெற்றவர்களாம்!

Horoscope Astrology Hinduism
By Vinoja Apr 05, 2026 02:13 PM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதாரம், கல்வி, திருமணம்,விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் இயல்பாகவே பணத்தை காந்தம் போல் ஈர்க்கும் ஆற்றல் கொண்டவர்களாகவும், லட்சுமி தேவியின் முழுமையான ஆசியை பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.

பணத்தை காந்தம் போல் ஈர்க்கும் 3 பெண் ராசிகள் : லட்சுமியின் ஆசி பெற்றவர்களாம்! | Which Zodiac Zings Women Are Attract Money

சொந்த ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி: ஏப்ரலில் இந்த 3 ராசிகளின் வாழ்கையே மாறப்போகுது!

சொந்த ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி: ஏப்ரலில் இந்த 3 ராசிகளின் வாழ்கையே மாறப்போகுது!

அப்படி பணம் உட்பட சகல செல்வசெழிப்பையும் ஈர்க்கும் அதிர்ஷ்ட யோகம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

பணத்தை காந்தம் போல் ஈர்க்கும் 3 பெண் ராசிகள் : லட்சுமியின் ஆசி பெற்றவர்களாம்! | Which Zodiac Zings Women Are Attract Money

செல்வத்தை உருவாக்குபவராக சுக்கிர பகவான் ரிஷப ராசியின் அதிபதியாக இருப்பதால் இந்த ராசி பெண்கள் இயற்கையிலேயே கணத்தை காந்தம் போல் ஈர்க்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்களுக்கு ஆடம்பர வாழ்ககையின் மீது தீரத மோகம் இருக்கும். குறைந்த முயற்ச்சியிலேயே அதிக செல்வத்தை ஈட்டக்கூடிய யோகம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

இவர்கள் நேர்மையாக உழைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாலோ எண்ணவோ இவர்களின் வாழ்க்கை முழுவதும் செல்வ செழிப்புக்கு பஞ்சமே இருக்காது.

மகரம்

பணத்தை காந்தம் போல் ஈர்க்கும் 3 பெண் ராசிகள் : லட்சுமியின் ஆசி பெற்றவர்களாம்! | Which Zodiac Zings Women Are Attract Money

மகர ராசியை சனி பவகான் ஆள்கின்றார் அதனால் இந்த ராசியில் பிறந்த பெண்கள் ஒழுக்கத்துக்கும், நீதி நேர்மைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். 

இவர்கள் அமைதியாக சாதிக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் வளர்ச்சி மற்றவர்கள் பார்த்து வியக்கும் அளவுக்கு மிகவும் துரிதமானதாக இருக்கும். 

இவர்கள் சரியாக திட்டமிடுபவர்களாகவும், எப்போதும் நீண்ட கால இலக்குகளை நோக்கி உழைப்பவர்களாகவும் இருப்பார்கள். இருப்பினும் இவர்களின் அதிர்ஷ்டம் இவர்களை நிதி ரீதியாக எப்போதும் உச்சத்தில் வைக்கும். 

சிம்மம்

பணத்தை காந்தம் போல் ஈர்க்கும் 3 பெண் ராசிகள் : லட்சுமியின் ஆசி பெற்றவர்களாம்! | Which Zodiac Zings Women Are Attract Money

ஏப்ரலில் 5 முறை உருவாகும் ஒரே யோகம் : இந்த ராசிகளுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி உறுதி

ஏப்ரலில் 5 முறை உருவாகும் ஒரே யோகம் : இந்த ராசிகளுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி உறுதி

சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசி பெண்கள் இயல்பாகவே பணம் உட்பட அனைத்து செல்வ செழிப்பையும் ஈர்க்கு ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் அனைத்து கிரகங்களுக்கும் அதிபதியாக இருக்கும் சூரியனால் ஆளப்படுவதால் இவர்கள் இருக்கும் இடத்தில் பிரகாசமும் செல்வமும் குவிந்துக்கொண்டே இருக்கும். 

மற்றவர்களையும் நம்ப வைக்கும் வசீகரமும் கட்டுப்படுத்தும் ஆற்றலையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.லட்சுமி தேவியின் ஆசியால் இவர்கள் வாழ்வில் பணத்துக்கு பஞ்சமே இருக்காது.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  



மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US