ஏப்ரலில் 5 முறை உருவாகும் ஒரே யோகம் : இந்த ராசிகளுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி உறுதி

Horoscope Astrology Hinduism
By Vinoja Apr 04, 2026 07:13 AM GMT
Report

ஜோதிட கணிப்புகளில் கிரக பெயர்ச்சிகளுக்கு எந்தளவுகு்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றதோ, அதே அளவுக்கு கிரக சேர்க்கயையால் உருவாகும் அரிய யோகங்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.

அந்தவகையில், ஏப்பல் மாதத்தில் இரண்டு கிரகங்கள் ஒன்றுக்கொன்று 2 மற்றும் 12 ஆவது வீட்டில் சந்திக்கும் போது உருவாகும் அரிய துவித்வாதச யோகமானது மிகவும் அரிதாக 5 முறை உருவாகின்றது.

ஏப்ரலில் 5 முறை உருவாகும் ஒரே யோகம் : இந்த ராசிகளுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி உறுதி | Dwidwadash Yog Creat 5 Times In April Who Get Luck

சொந்த ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி: ஏப்ரலில் இந்த 3 ராசிகளின் வாழ்கையே மாறப்போகுது!

சொந்த ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி: ஏப்ரலில் இந்த 3 ராசிகளின் வாழ்கையே மாறப்போகுது!

குறித்த யோகமானது ஏப்ரல் 1, 4, 19, 23, 29 ஆகிய திகதிகளில் உருவாகவுள்ளது. சுக்கிரன், நெப்டியூன், சனி, சூரியன், யுரேனஸ் ஆகிய கிரகங்களால் உருவாகவும் இந்த யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் பிரதிாலித்தாலும், உச்சகட்ட அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

ஏப்ரலில் 5 முறை உருவாகும் ஒரே யோகம் : இந்த ராசிகளுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி உறுதி | Dwidwadash Yog Creat 5 Times In April Who Get Luck

  • துவித்வாதச யோகத்தால் ரிஷப ராசியில் பிறந்தவர்கள் பொருளாதார ரீதியில் உச்சகட்ட சாதக பலன்களை பெறப்போகின்றார்கள்.
  • இவர்களின் வங்கிக்கணக்கில் பணம் குவிவதற்கான வாய்ப்புகள் தானாகவே உருவாகும்.
  • வெளிநாட்டு உறவினர்கள் அல்லது நண்பர்களிடமிருந்து பெரும் தொகை பணம் பரிசாக கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.

சிம்மம்

ஏப்ரலில் 5 முறை உருவாகும் ஒரே யோகம் : இந்த ராசிகளுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி உறுதி | Dwidwadash Yog Creat 5 Times In April Who Get Luck

  • துவித்வாதச யோகத்தால் சிம்ம ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கையில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படப்போகின்றது. 
  • பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழுமையான ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது.
  • இவர்கள் நினைத்த காரியத்தை நடத்தி முடிப்பதற்கு குடும்பத்தின் ஒத்துழைப்பு பலமான இருக்கும்.

துலாம்

ஏப்ரலில் 5 முறை உருவாகும் ஒரே யோகம் : இந்த ராசிகளுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி உறுதி | Dwidwadash Yog Creat 5 Times In April Who Get Luck

அதீத புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த 3 ராசிகள்... உங்க ராசியும் இதுல இருக்கா?

அதீத புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த 3 ராசிகள்... உங்க ராசியும் இதுல இருக்கா?

  • துவித்வாதச யோகம் துலாம் ராசிக்கார்களின் நிதி நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்றம் உண்டாகும். 
  • பணியிடத்தில் புதிய  பொறுப்புக்கள் மற்றும் உயர் பதவிகள் வழங்கப்பட அதிக வாய்ப்பு காணப்படுகின்றது. 
  • நீண்டகால கடன் தொல்லைகளுக்கு வெற்றிகரமாக முடிவு கட்டுவீர்கள். வியாபாரிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி உருவாகும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US