முதல்வர் விஜயின் முதல் ஊழல்! கடுமையாக விமர்சித்து ஜுலி வெளியிட்ட வீடியோ வைரல்
முதலமைச்சர் விஜய் வெற்றிகரமாக முதல் ஊழலை நிகழ்த்தியுள்ளார் என விமர்ச்சித்து தற்போது பிக்பாஸ் ஜூலி வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில புதிய புயலை கிளப்பியுள்ளது.
தமிழக முதலமைச்சர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் மற்றும் தவெக கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேலுக்கு அரசு பதவி வழங்கப்பட்டுள்ளது.அவர் முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் பிக்பாஸ் புகழ் ஜூலி இதனை கடுமையாக விமர்ச்சித்து தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தேர்தலுக்கு முன் விஜயை விமர்சித்து தள்ளிய திமுக ஆதரவாளர் ஜூலியின் காணொளிகள் இணையத்தில் அப்போது வைரலாகின்றமை குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |