சர்ச்சைகளுக்கு மத்தியில் விஜயுடன் நேரடியாகவே மோதும் ஜூலி! வைரலாகும் காணொளி

Vijay Viral Video Maria Juliana Divorce Tamil Actors
By Vinoja Mar 03, 2026 09:17 AM GMT
Report

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் மேடையில் சொன்ன குட்டி கதையை விமர்சித்து பிக்பாஸ் ஜுலி வெயிட்ட காடிணொளி வைராலாகிது. அதனை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் பலரும் ஜூலியை கடுமையாக திட்டி காணொளிகளை பதிவிட்டு வந்தார்கள்.

தற்போது விஜய் - சங்கீதா விவாகரத்து சர்ச்சையும் இணையத்தில் அனல் பறக்கும் விவாதங்களை கிளப்பியுள்ள நிலையில், தற்போது மீண்டும் விஜய் ரசிகர்களை நேரடியாகவே கலாய்க்கும் வகையில் பேசி தற்போது ஜுலி வெளியிட்டுள்ள காணொளி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

சர்ச்சைகளுக்கு மத்தியில் விஜயுடன் நேரடியாகவே மோதும் ஜூலி! வைரலாகும் காணொளி | Julie Has Strongly Criticized Tvk Leader Vijay

ரகசிய சினேகிதனே... என்றுமே காதல் வெல்லும்! திரிஷா பதிவு வைரல்

ரகசிய சினேகிதனே... என்றுமே காதல் வெல்லும்! திரிஷா பதிவு வைரல்

பிக்பாஸ் ஜூலி

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஜூலிக்கும் தவெகவிற்கும் இடையில் தற்போது கடுமையான மோதல் நடந்து வருகிறது. கடந்த வாரம் தமிழகவெற்றிக்கழம் வேலூரில் பிரச்சார கூட்டத்தை நடத்தியது.

இந்த கூட்டத்தில், பேசிய விஜய் வழக்கம் போல ஒரு குட்டி கதை கூறியிருந்தார். அதை விமர்சனம் செய்து பிக்பாஸ் ஜூலி தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு இருந்தார்.

சர்ச்சைகளுக்கு மத்தியில் விஜயுடன் நேரடியாகவே மோதும் ஜூலி! வைரலாகும் காணொளி | Julie Has Strongly Criticized Tvk Leader Vijay

மூன்றாம் உலகப்போர் பற்றிய தீர்க்கதரிசிகளின் கணிப்பு! பலித்துவிட்டதா?

மூன்றாம் உலகப்போர் பற்றிய தீர்க்கதரிசிகளின் கணிப்பு! பலித்துவிட்டதா?

அதில், விஜய் நீங்கள் கூறிய காளை மாடு கதையை கேட்டு உங்கள் ரசிகர்கள் விபரீத முடிவு எடுத்துவிட போகிறார்கள். 50யை 500 ஆகாமல் பார்த்து கொள்ளுங்கள் என பேசியிருந்தார்.

இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டானதைத் தொடர்ந்து இணையத்தில் தவெக தொண்டர்கள் மட்டுமில்லாமல் ரசிகர்களும் அவரை கடுமையாக விமர்சித்தனர்.

விவாகரத்து மனு போலியானதா? ஆதாரத்துடன் விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய நபர்

விவாகரத்து மனு போலியானதா? ஆதாரத்துடன் விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய நபர்

அதைத்தொடர்ந்து இரண்டாவது வீடியோ வெளியிட்ட ஜூலி, "விஜய் அண்ணா உங்கள் வேலூர் பரப்புயை பார்த்து உங்கள் மைனர் ரசிகர்கள் எதையாவது எக்குதப்பா பண்ணிடுவாங்கன்னு தான் இந்த வீடியோவை பதிவிட்டேன்.

சர்ச்சைகளுக்கு மத்தியில் விஜயுடன் நேரடியாகவே மோதும் ஜூலி! வைரலாகும் காணொளி | Julie Has Strongly Criticized Tvk Leader Vijay

ஆனால், உங்கள் ரசிகர்கள்.. டிவிகே வல்கர் வாரியர்ஸ் என்னை கடுமையாக கெட்டக்கட்ட வார்த்தையால் திட்டுகிறார்கள். இதைத்தான் சொன்னேன் உங்க ரசிகர்கள் மைனராக இருக்கிறார்கள், இல்லை என்றால் மண்டையில் மைனராக இருக்கிறார்கள் என கடுமையாக பேசி இருந்தார்.

இந்த வீடியோக இணையத்தில் டிரெண்டானதை அடுத்து, அனைத்து சமூக வலைதள பக்கத்திலும் விஜய் ரசிகர்களும், கட்சி தென்டர்களும் ஜூலினை தனிப்பட்ட முறையில் கிண்டலடித்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜூலி, ஹாய்.. வல்கர் வாரியர்ஸ், இவர் தான் என் மூன்றாவது புருஷன், இவருக்கும் எனக்கும் இப்போது தான் முதன்முறையா திருமணம் நடந்தது.

சர்ச்சைகளுக்கு மத்தியில் விஜயுடன் நேரடியாகவே மோதும் ஜூலி! வைரலாகும் காணொளி | Julie Has Strongly Criticized Tvk Leader Vijay

உலக மேடையில் வெற்றி வாகை சூடிய ஈழத்தமிழன்!

உலக மேடையில் வெற்றி வாகை சூடிய ஈழத்தமிழன்!

இதற்குமுன் தென்றல் வந்து என்னைத்தொடும் சீரியலில் கல்யாணம் நடந்தது. அதற்கு முன் அம்மன் தாய் படத்தில் கல்யாணம் நடந்தது. வல்கர் வாரியர்ஸ் சொல்வது போல இது எனக்கு 3வது திருமணம் தான்.

முகத்தை பார்த்தாக்கூடவாடத உங்களுக்கு வித்தியாசம் தெரியாது, இதே போல, தேர்தல் நேரத்தில் வேறு எந்த சின்னத்திலாவது ஊதிவிட்டுவிட்டு வந்துவிடாதீர்கள், சரியாக 'மடக்கு ஊதி'யை பார்த்து ஓட்டுப்போடுங்கள்.

அப்புறம் உங்க தலைவர் டெபாசிட் கூட வாங்காமல் போய்விட போகிறார் என விஜய் மற்றும் விஜய் ரசிகர்களை நேரடியாக கலாய்த்து காணொளி வெளியிட்டுள்ளார்.      


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     


மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US